Current Affairs – 22 November 2017
இந்தியா
1.மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ரூ.11,929 கோடி மதிப்பில் 56 ராணுவ விமானங்களை உள்நாட்டிலேயே தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
2.பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் பதவிக்கு தொடர்ந்து 10-வது முறையாக முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகம்
1.ஜப்பானைச் சேர்ந்த டொயோடாவும் சுஸுகி நிறுவனமும் அடுத்த 3 ஆண்டுகளில் பேட்டரி வாகனங்களைத் இந்திய சந்தையில் விற்க கூட்டு சேர்ந்துள்ளன.
இன்றைய தினம்
1.1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.2005 – எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு