Tag archives for tamil current affairs
நடப்பு நிகழ்வுகள் – 15 ஆகஸ்டு 2017
இந்தியா 1.இன்று நாட்டில் 71-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 2.புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது…
நடப்பு நிகழ்வுகள் – 14 ஆகஸ்டு 2017
தமிழகம் 1.இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் யானை மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா 1.ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்எல்டி) கட்சியின் தேசியத் துணைத் தலைவராக அக்கட்சித் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌதரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…
நடப்பு நிகழ்வுகள் – 13 ஆகஸ்டு 2017
இந்தியா 1.குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் செயலராக ஐ.வி. சுப்பா ராவ் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். உலகம் 1.கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா சதவீதம் வாக்குகள் பெற்று…
நடப்பு நிகழ்வுகள் – 12 ஆகஸ்டு 2017
இந்தியா 1.நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு நேற்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2.மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் பரசூன்…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஆகஸ்டு 2017
இந்தியா 1.மக்களவையில் நேற்று ஊதிய விதிகள் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.சம்பளம் மற்றும் போனஸ் விதிகள் பற்றிய 4 சட்டங்களில் இம்மசோதா மூலம் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளன. 2.வாகன காப்பீட்டு புதுப்பித்தலுக்கு இனி மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்று உச்ச…
தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 ஆகஸ்டு 2017
விளையாட்டு 1.லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.பகாமஸ் வீரர் ஸ்டீபன் வெள்ளி பதக்கத்தையும்,கத்தாரை சேர்ந்த ஹாரூன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.ஆண்களுக்கான 800 மீட்டர்…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஆகஸ்டு 2017
விளையாட்டு 1.லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.அமெரிக்காவை சேர்ந்த ஜெனீபர் சிம்சன் வெள்ளி பதக்கத்தையும்,தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.டிரிபிள்…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஆகஸ்டு 2017
தமிழகம் 1.தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக ஜெயக்கொடி IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா 1.இந்தியா, சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் கிளை ஆறுகளான கிஷன்கங்காவில் 330 மெகாவாட் அளவிலும், ராட்டில்…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஆகஸ்டு 2017
இந்தியா ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகம் 1.அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட்…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஆகஸ்டு 2017
தமிழகம் 1.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரத்துக்கு அடுத்தபடியாக, ஆன்லைன் முறையில் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறை மதுரை மாநகராட்சியில் தொடங்கியுள்ளது. 2.சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலை கடந்த ஆகஸ்டு 02-ஆம்…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஆகஸ்டு 2017
இந்தியா 1.காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி ஆராய மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி பரத்வாஜ் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இக்குழுவில் தமிழக அரசின் சார்பில் S.செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2.ப்ளூம்பெர்க் ஆசிய பணக்காரர் பட்டியல் அடிப்படையில்…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஆகஸ்டு 2017
இந்தியா 1.சண்டிகரில் அரசு பள்ளியில் பயின்ற ஹர்ஷத் சர்மா என்ற 16 வயது மாணவனுக்கு கூகுள் நிறுவனம் மாதத்திற்கு 12 லட்சம் சம்பளத்துடன் வேலை அளித்துள்ளது. 2.நாட்டிலேயே முதன் முதலாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து விதிமீறல் செய்வோர்களுக்கு அபராதப் புள்ளிகள்…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஆகஸ்டு 2017
இந்தியா எனப்படும் ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம், P - 21 திட்டத்தின் மூலம் உருவாக்கிய இரண்டு ரோந்து கப்பல்கள், கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது.இவற்றிற்கு ஷாசி, ஸ்ருதி என பெயரிடப்பட்டுள்ளன. அமைப்பு முதன்முறையாக ரிமோட் மூலம் இயங்க கூடிய , ஆளில்லா…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஆகஸ்டு 2017
தமிழகம் 1.தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை சிங்காநல்லூர் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த குளத்தில் 396 வகை தாவரங்கள், 160 வகையான பறவைகள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது…
நடப்பு நிகழ்வுகள் – 31 ஜூலை 2017
தமிழகம் 1.மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக 2014-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலத்துக்கும்,2015-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் த.பொ.ராஜேஷ் மற்றும் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியத்துக்கும்,2016-ம் ஆண்டு மாநில…
நடப்பு நிகழ்வுகள் – 30 ஜூலை 2017
தமிழகம் 1.மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் R. சிதம்பரத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்தியா 1.புவி அறிவியல் துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருது பேராசிரியர். K. கோபாலன்க்கு வழங்கப்பட்டுள்ளது. 2.நாட்டிலேயே முதலாவதாக மும்பை மெட்ரோ…
நடப்பு நிகழ்வுகள் – 29 ஜூலை 2017
இந்தியா 1.இந்தியாவில் முதல் மாநிலமாக, மகாராஷ்டிரா அரசு சமூக புறக்கணிப்பு ( முன்னெச்சரிக்கை , தடை & நிவாரணம் ) சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 2.வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரம்…
நடப்பு நிகழ்வுகள் – 28 ஜூலை 2017
இந்தியா 1.கர்நாடகத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 17-வது முதல்வராக பதவி வகித்த தரம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 2.பீகார் முதல்வர் பொறுப்பில் இருந்து ஜூலை 26ல் ராஜினாமா செய்த நிதிஷ்குமார்., நேற்று (ஜூலை 27) மீண்டும்…
நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூலை 2017
தமிழகம் 1.தமிழகத்தில் முதன் முறையாக, தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, நெல்லை மாவட்டத்தில் அன்புச் சுவர் என்ற புதிய திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.இதற்காக ஆட்சியர் அலுவலக வளாகச் சுவரில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா 1.கடந்த ஜூலை 25 ஆம் தேதி…
நடப்பு நிகழ்வுகள் – 26 ஜூலை 2017
இந்தியா 1.முப்படை அணிவகுப்புடன் டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் . 2.உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வசதியாக இளம் சிவப்பு வண்ணத்தில் பெண்களுக்கு தனி பஸ்களை இயக்க…
நடப்பு நிகழ்வுகள் – 25 ஜூலை 2017
தமிழகம் 1.தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களில் பெட்ரோலியம், ரசாயனம் உள்ளிட்ட தொழில்கள் சார்ந்த பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலம் அமைக்கப்படும் என…
நடப்பு நிகழ்வுகள் – 24 ஜூலை 2017
இந்தியா 1.ஒடிஷா மாநிலத்தில் மகாநதியின் துணை நதியான கத்தஜோடி நதியின் குறுக்கே, புவனேஸ்வரம் மற்றும் கட்டாக் நகரங்களை இணைக்கும் விதமாக , கி.மீ. நீளம் கொண்ட புதிய பாலத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.இந்த பாலத்திற்கு "நேதாஜி சுபாஷ்…
நடப்பு நிகழ்வுகள் – 23 ஜூலை 2017
தமிழகம் 1.காங்கேயம் இன நாட்டு மாடுகளை மரபு வழியில் மீட்டெடுத்து பாதுகாக்க ரூ. கோடி செலவில் சத்தியமங்கலத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா 1.ஆசியா - பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 16 நாடுகளின் பிராந்திய…
நடப்பு நிகழ்வுகள் – 22 ஜூலை 2017
தமிழகம் 1.தேசிய வாழை திருவிழா ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை மதுரை விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்தியா 1.பள்ளி மாணவர்களின் புத்தக சுமைக்கு எடை கட்டுப்பாடு விதித்து தெலுங்கானா மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.01ம்…
நடப்பு நிகழ்வுகள் – 21 ஜூலை 2017
இந்தியா 1.இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்ப்ட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரை விட 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.இவர் வரும் 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 2.நேபாளம் மற்றும்…
நடப்பு நிகழ்வுகள் – 20 ஜூலை 2017
இந்தியா 1.வாடிக்கையாளர்களின் திருப்தி குறியீட்டில் (Customer Satisfaction Index) ராய்பூரில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையம் மதிப்பெண்களுடன் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.உதய்பூர் இரண்டாவது இடத்தையும்,அம்ரித்சர் மூன்றாவது இடத்தையும்,டேராடூன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. 2.அகில இந்திய பட்டய கணக்காளர்…
நடப்பு நிகழ்வுகள் – 19 ஜூலை 2017
இந்தியா 1.மராட்டிய மாநிலத்தில் மத்திய ரெயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மும்பை மாதுங்கா ரெயில் நிலையம் முழுமையாக பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 30 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதுங்கா ரெயில் நிலைய மேலாளராக மம்தா குல்கர்னி பணி…
நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூலை 2017
இந்தியா 1.கேரளவைச் சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்எல்ஏ, அப்துல்லா, உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், தேர்தல் ஆணைய அனுமதி பெற்று நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் சென்னையில் வாக்களித்துள்ளார். 2.தேசிய பேரிடர்…
நடப்பு நிகழ்வுகள் – 17 ஜூலை 2017
இந்தியா 1.சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நார் பகதூர் பண்டாரி நேற்று டெல்லி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். உலகம் 1.யூனிசெப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான ‘சூப்பர் விமன்’ லில்லி சிங் நியமனம்…
நடப்பு நிகழ்வுகள் – 16 ஜூலை 2017
இந்தியா 1.சூரிய மின்சக்தியை பயன்படுத்தி இயங்கும் ரெயில் பெட்டிகளை டில்லியில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.சோலார் ரெயில் பெட்டிகள் கொண்டஇந்த ரயில் ஆனது முதன்முறையாக டில்லியின் சராய் ரோஹில்லா - ஹரியானாவின் பருக் நகரிடையே இயக்கப்பட்டுள்ளது. உலகம் 1.சூரியனின் மேற்பரப்பில் 74,560…
நடப்பு நிகழ்வுகள் – 15 ஜூலை 2017
இந்தியா 1.கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்ட வல்லுநர் ஆலோசனைக்குழு உறுப்பினராக, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வாரிசான ராஜா குமரன் சேதுபதியின் மனைவி ராணி N. லட்சுமி குமரன் சேதுபதியை நியமித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.முன்னாள் ஜனாதிபதி அப்துல்…
நடப்பு நிகழ்வுகள் – 14 ஜூலை 2017
இந்தியா 1.அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு , கர்நாடகா மாநில அரசின் சார்பில் பெங்களூருவில் Quest For Equity என்ற சர்வதேச மாநாடு , ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டின் கருப்பொருள்(Them ) -…
நடப்பு நிகழ்வுகள் – 13 ஜூலை 2017
தமிழகம் 1.சென்னை மாநகராட்சியின் 20 மேல்நிலை மற்றும் 8 நடுநிலைப் பள்ளிகளில் வள வகுப்பறைகள் (Smart Classes) அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா 1.வருமான வரித்துறை வரி செலுத்துவோரின் வசதிக்காக "ஆய்கர் சேது" என்ற…
நடப்பு நிகழ்வுகள் – 12 ஜூலை 2017
இந்தியா 1.நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும்…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஜூலை 2017
இந்தியா 1.இந்தியா , அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் பயிற்சி சென்னையை தலைமையிடமாக கொண்டு வங்காள விரிகுடாவில் ஜூலை 10 முதல் ஜூலை 17 வரை நடைபெறுகிறது. 2.தெலுங்கானா மாநில அரசின் Telangana Social Welfare Residential…
நடப்பு நிகழ்வுகள் – 10 ஜூலை 2017
இந்தியா 1.பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி உள்ளது. உலகம் 1.சிக்கிம் எல்லையில் இந்தியா - பூடான் - சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும்…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஜூலை 2017
இந்தியா 1.இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு சென்ற இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வழங்கியுள்ளார்.யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர்…
நடப்பு நிகழ்வுகள் – 08 ஜூலை 2017
இந்தியா 1.மத்தியபிரதேசத்தின் போபால் நகரில், சர்வதேச திறன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2.செல்பி ஸ்டிக்குகளை இந்திய அருங்காட்சியகங்களுக்குள் பார்வையாளர்கள் இனி எடுத்துச் செல்வதற்கு இந்திய தொல்லியல் துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. விளையாட்டு 1.ஜெர்மனியின் Nuremberg நகரில் நடைபெற்ற…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஜூலை 2017
இந்தியா 1.இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி, மைத்ரி - 2017 , ஹிமாச்சல பிரதேசத்தின் Bakloh-ல் நடைபெறுகிறது.ஏற்கனவே மார்ச் மாதத்தில் இந்தியா - ஓமன் இணைந்து மேற்கொண்ட Al Nagah - II 2017 இதே இடத்தில்…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஜூலை 2017
தமிழகம் 1.தமிழகத்தில் பள்ளிகளில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்தி புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களைப் புதிதாக உருவாக்கவும் 10 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.இந்தக் குழுவுக்கு ஐஐடி கான்பூர் முன்னாள் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.ஆனந்த…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஜூலை 2017
இந்தியா Private Partnership மூலம் குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தக்கூடிய அளவிலான Trasstadia Arena வை (டிரான்ஸ்டேடியா அரங்கம்) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார். 2.குஜராத்தின் காந்தி நகரில், ஜூன் 30 முதல் ஜூலை 2…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஜூலை 2017
இந்தியா 1.அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தஹி சில நாட்களுக்கு முன்பு பதவி விலகியதால் புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகம் 1.அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு, சிறந்த குடியேற்றவாசி விருது வழங்கப்பட உள்ளது.அடோப் தலைவர் சாந்தனு நாராயண், முன்னாள்…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஜூலை 2017
இந்தியா 1.ஐ.நா. வரி நிதியத்திற்கு ( Tax Fund) உலகிலேயே முதல் நாடாக இந்தியா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. 2.தெலுங்கானா மாநிலம், ராச்சகொண்டா பகுதியில் பணியாற்றும் மகேஷ் முரளி பகவத் IPS அவர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக அமெரிக்காவின்…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஜூலை 2017
தமிழகம் 1.தமிழக காவல்துறையின் உளவுத்துறை DGP மற்றும் கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஆக பதவி வகித்து வந்த டி.கே.ராஜேந்திரன் IPS , கடந்த ஜூன் 30 -ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் ,…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஜூலை 2017
தமிழகம் 1.தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக 'தமிழ்நாடு மணல் இணைய சேவை' இணையதளத்தையும், tnsand என்ற செல்லிடப்பேசி செயலியையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்தியா வது மிஸ் பெமினா இந்தியா ( 2017)…
நடப்பு நிகழ்வுகள் – 30 ஜூன் 2017
இந்தியா ஜனவரி 2018 முதல் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார். 2.மகாராஷ்டிரா மாநில அரசு புதிதாக நடப்படும் மரங்கள் பற்றிய தரவுகளை உருவாக்க My…
நடப்பு நிகழ்வுகள் – 29 ஜூன் 2017
இந்தியா 1.புதிய தேசிய கல்விக் கொள்கையை வரையறுக்க முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகம் 1.ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் விருதை இந்தியாவின் வேளாண் நுண்ணுயிர் விஞ்ஞானி டாக்டர். ஶ்ரீஹரி…
நடப்பு நிகழ்வுகள் – 28 ஜூன் 2017
இந்தியா 1.இந்தூர் நகரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் , இந்தியாவிலேயே முதலாவதாக இயந்திர மனிதன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 2.இந்தியாவிலேயே முதன்முறையாக மும்பையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தாஜ் பேலஸ் ஹோட்டல் தனது கட்டிட அமைப்பிற்கு வணிக முத்திரை பெற்றுள்ளது. Emergency - Indian…
நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூன் 2017
இந்தியா 1.சிக்கிம், இமாச்சல், கேரளாவை தொடர்ந்து ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் திட்டத்தின் படி, உத்ரகாண்ட் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஊரக பகுதிகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. For All திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழே…
நடப்பு நிகழ்வுகள் – 26 ஜூன் 2017
இந்தியா 1.மேற்கு வங்காள மாநில அரசுக்கு இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ’பொதுச் சேவை விருது’-க்கு தேர்வாகியுள்ளது.’கன்னியாஸ்ரீ பிரகல்பா’ என்ற நலத்திடத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. 2.ஜனவரி 2017-ல் பெங்களூருவில் நடைபெற்ற 14வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர்…
நடப்பு நிகழ்வுகள் – 25 ஜூன் 2017
தமிழகம் 1.தமிழகத்தை சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினர் வடிவமைத்த கலாம்சாட் என்ற உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை நாசா ஜூன் 22ல் விண்ணில் செலுத்தியது. இந்தியா 1.நர்சரி முதல் முனைவர் பட்டம் வரை இலவச கல்வி…
நடப்பு நிகழ்வுகள் – 24 ஜூன் 2017
இந்தியா 1.மத்திய உள்துறை செயலாளராக இருந்து வரும் ராஜீவ் மெஹ்ரிஷி பதவிக்காலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து அப்பொறுப்புக்கு ராஜீவ் கவுபா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். 2.இந்தியாவின் முதல் ஹோம் டெலிவரி டீசல் விற்பனையை பெங்களூருவில் "மை பெட்ரோல் பம்ப்"…
நடப்பு நிகழ்வுகள் – 23 ஜூன் 2017
இந்தியா 1.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோள் மற்றும் 30 நனோ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.மொத்தமுள்ள 30 செயற்கைகோள்களில்…
நடப்பு நிகழ்வுகள் – 22 ஜூன் 2017
தமிழகம் 1.தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரிந்து வரும் நீதிபதிகள், வனச் சட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதற்காக இந்தியாவில் முதன் முறையாக முதுமலையில் பயிற்சி மற்றும் களப்பயிற்சி முகாம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஜூன் 17 & 18ல் நடைபெற்றது.…
நடப்பு நிகழ்வுகள் – 21 ஜூன் 2017
தமிழகம் 1.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் 11வது தேசிய நெல் திருவிழா ஜூன் 17ல் தொடங்கியது. 2.தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். இந்தியா 1.மூன்றாவது சர்வதேச யோகா…
நடப்பு நிகழ்வுகள் – 20 ஜூன் 2017
இந்தியா 1.ரயில் பயணத்தின்போது பயணிகள் அடையாள ஆவணமாக e - ஆதாரை காட்டலாம் என ரயில்வே அனுமதி அளித்துள்ளது. 2.கேரளத்தின் கோழிக்கோடு அருகே கோயிலாண்டி என்ற ஊரில், தங்கமங்கை பி.டி.உஷா அமைத்துள்ள விளையாட்டு பள்ளியை பிரதமர் மோடி கானொலிக் கட்சி மூலம்…
நடப்பு நிகழ்வுகள் – 19 ஜூன் 2017
தமிழகம் 1.உயர்கல்வி பயிலவிரும்பும் திருநங்கைகளுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் ,கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா 1.தென்னிந்தியாவின் முதல் ஜெம் மற்றும் ஜுவல்லரி…
நடப்பு நிகழ்வுகள் – 18 ஜூன் 2017
இந்தியா 1.சாலை விதிகளை மீறி செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை படம் பிடித்து அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என உத்திர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் 1986 டிசம்பர் வரை உச்சநீதிமன்ற 17 வது தலைமை நீதிபதியாக…
நடப்பு நிகழ்வுகள் – 17 ஜூன் 2017
இந்தியா 1.பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட Jal Sanchay நீர் மேலாண்மை திட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட விருது (MGNREGP) வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை மீண்டும் வெளிவந்துள்ளது.பெங்களூருவில் உள்ள…
நடப்பு நிகழ்வுகள் – 16 ஜூன் 2017
இந்தியா 1.உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லவ் ராஜ் சிங், எவரெஸ்ட் சிகரத்தை ஆறு முறை ஏறிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார். 2.மத்திய சட்ட அமைச்சகத்தின் சார்பில் TELE - LAW என்ற பெயரில் காணொளி காட்சி மூலம் இலவச…
நடப்பு நிகழ்வுகள் – 15 ஜூன் 2017
இந்தியா 1.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), என்.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடைபெறும் JEE Advanced நுழைவுத்தேர்வில் சண்டிகாரைச் சேர்ந்த மாணவர் சர்வேஷ் மெக்தானி 366-க்கு 339 மதிப்பெண்கள்…
நடப்பு நிகழ்வுகள் – 14 ஜூன் 2017
தமிழகம் 1.தமிழக வருவாய்த் துறையின் பெயர்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா 1.புகையிலை கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் வழங்கும் சிறப்பு அங்கீகார விருது, மத்திய சுகாதாரம் மற்றும்…
நடப்பு நிகழ்வுகள் – 13 ஜூன் 2017
இந்தியா 1.மேற்குவங்கத்தின் கோடைக்காலத் தலைநகரமாக இருந்து வந்த டார்ஜிலிங்கில் கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்றுள்ளது. 2.இந்தியாவின் முதல் சரக்கு முனையம் / சரக்கு கிராமம் வாரணாசியில் அமைக்கப்பட உள்ளது.தொழிற்பேட்டைகளில் முழுக்க முழுக்க உற்பத்தி…
நடப்பு நிகழ்வுகள் – 12 ஜூன் 2017
தமிழகம் 1.தமிழ் நாட்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 % குறைக்கப்பட்டுள்ளது.பதிவுக்கட்டணம் 1% லிருந்து 4% மாக உயர்த்தப்பட்டுள்ளது.முத்திரை கட்டணம் 7 % என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தியா 1.பாலின இடைவெளியை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதை உறுதிப்படுத்த…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஜூன் 2017
இந்தியா அமைப்பின் சார்பில் நீண்டதூர ஏவுகணைகள் பரிசோதனை தளத்தை, அந்தமானில் உள்ள Rutland தீவில் அமைக்க தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்துள்ளது. LED Street Lighting National Project (SLNP)ன் படி , தெருவிளக்குகளை LED விளக்குகளாக மாற்றும் திட்டம்,…
நடப்பு நிகழ்வுகள் – 10 ஜூன் 2017
இந்தியா Trust of India (WTI) வின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்ஸா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2.பதிப்புரிமை பதிவாளராக Hoshiar Singh ஐ மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். உலகம் 1.யூனிசெப் அமைப்பின்…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஜூன் 2017
இந்தியா 1.புயல், சுனாமி , நிலநடுக்கம் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் இயற்கை பேரிடர் எச்சரிக்கை கருவியை(Early Warning Dissemination System (EWDS)) , இந்தியாவிலேயே முதலாவதாக ஓடிஸா அரசு நிறுவியுள்ளது. 2.ஆம்புலன்சில் பயணிக்கும் நோயாளியின் உடல்நிலையை (AmbuSens) கண்காணிக்கும் தொழில்…
நடப்பு நிகழ்வுகள் – 08 ஜூன் 2017
தமிழகம் 1.தமிழகத்தில் முதன்முறையாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே தாமரை தொட்டி அருகே மாற்றுத்திறன் குழந்தைகள் பூங்கா ரூ.40 லட்சத்தில் பிரத்யேக வசதிகளுடன் வடிவைக்கப்பட்டு வருகிறது. இந்தியா 1.தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (Trai) அலைபேசி குரல் அழைப்பின் தரத்தை அறிய…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஜூன் 2017
இந்தியா 1.தெலுங்கானா மாநில அரசு குடும்ப உறுப்பினர்கள் துணையின்றி தனித்து வாழும் பெண்களுக்கு மாதம் ரூ. 1000/ ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. 2.ஜூன் 05 ல் விண்ணில் செலுத்தப்பட்ட GSLV Mark 3 செயற்கைகோளிற்கு , FAT BOY என…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஜூன் 2017
இந்தியா 1.இதுவரை செலுத்திய செயற்கைகோள்களிலேயே அதிக எடை கொண்டதான ஜி.சாட் 19 செயற்கைகோளை, GSLV மார்க் III ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தி சாதனை புரிந்துள்ளது இஸ்ரோ.ஜிசாட் 19 செயற்கை கோளானது இந்தியாவின் தகவல் தொடர்புக்கு பயன்படும் ஜியோஸ்டேஷனரி…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஜூன் 2017
இந்தியா 75ன்படி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். காந்தேரி (INS Khanderi) முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளதாக ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.Project 75 - பிரான்சின் DCNS உதவியுடன் 2022ம் ஆண்டுக்குள் டீசலில்…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஜூன் 2017
இந்தியா 1.இந்திய ரயில்வே தான் வெளியிடும் மாசு (Pollution) அளவை 2030ம் ஆண்டுக்குள் 33% அளவு குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2.பிரசார் பாரதி அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக சஷி சேகர் வேம்பட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகம் 1.அயர்லாந்து பிரதமர்…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஜூன் 2017
தமிழகம் 1.கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் நிறுவப்பட இருக்கின்றன.ரஷ்யாவின் அணு உலை நிறுவனமான ரோஸாட்டம் நிறுவனத்தின் கிளை இந்த அணு உலைகளை உருவாக்குகிறது.ரஷ்ய அரசு பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு இத்திட்டத்துக்காக கடனுதவி அளிக்கிறது.கூடங்குளத்தில் அனைத்து 6 அணு உலைகளும்…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஜூன் 2017
தமிழகம் 1.பசு, காளை, எருமை, ஒட்டகங்களை விற்கவும்,இறைச்சிக்காகவும், கொல்வதற்கும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2.தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய செயலாளர் ஜமாலுதீன் ஓய்வு பெற்றதையடுத்து புதிய செயலாளராக பூபதி நியமனம்…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஜூன் 2017
இந்தியா 1.கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா ‘மலை நாடு‘ என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் ஜோக் அருவியில் செயற்கை முறையில் நிரந்தரமாக தண்ணீர் விழ வைக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இடைக்கால தடை விதித்துள்ளது. 2.மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்ட…
நடப்பு நிகழ்வுகள் – 31 மே 2017
இந்தியா 1.என்.டி.ராமாராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கவேண்டும் என்று கோரி தெலுங்கு தேச கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2.பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்(78) இன்று காலை காலமானார். 3.பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாராயணராவ்(74) நேற்று…
நடப்பு நிகழ்வுகள் – 30 மே 2017
இந்தியா 1.வேட்பு மனுதாக்கலின்போது வாழ்க்கை துணைவருக்கு கிடைக்கும் வருமானம் தொடர்பான ஆதாரத்தையும் பிரமாண பத்திரத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என தேர்தல் கமிஷன் புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ.3,200 கோடி கடன் வழங்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.மேலும் இரு நாடுகளுக்கிடையே…
நடப்பு நிகழ்வுகள் – 29 மே 2017
தமிழகம் 1.தமிழகத்தில் முதல்முறையாக,பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வுசெய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேர் காணல் நடத்தியுள்ளார்.இந்த நேர்காணல் ராஜ்பவனில் நடைபெற்றது. இந்தியா 1.சீக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கியவரும், சிறந்த போலீஸ் அதிகாரி என்று பாராட்டு பெற்றவருமான பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில் தலைநகர் புதுடெல்லியில்…
நடப்பு நிகழ்வுகள் – 28 மே 2017
இந்தியா 1.இந்திய ரயில்வே 18 நவீன ரக டீசல் என்ஜின்களை மியான்மருக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.இவற்றின் மதிப்பு ரூ.200 கோடியாகும்.இந்த ரயில் என்ஜின்கள் அனைத்தும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ரயில் என்ஜின் தயாரிப்பு மையத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. 2.அசாமின்…
நடப்பு நிகழ்வுகள் – 27 மே 2017
இந்தியா 1.நாட்டிலேயே நவீன வசதிகளுடன் கூடிய மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை அதிவேகத்துடன் செல்லக் கூடிய தேஜாஸ் ரயில், தனது முதல் பயணத்தை மும்பையில் இருந்து கோவாவின் கர்மாலி வரை தொடங்கியுள்ளது. உலகம் 1.ஆசிய நாடுகளிலேயே முதன் முறையாக தைவானில்…
நடப்பு நிகழ்வுகள் – 26 மே 2017
தமிழகம் 1.பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியா 1.பிரபல சாமியார் சந்திராசாமி சிறுநீரக செயலிழப்பால் டெல்லியில் கடந்த மே 23-ஆம்…
நடப்பு நிகழ்வுகள் – 25 மே 2017
தமிழகம் 1.நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற 121-வது மலர்க் கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.இந்த கண்காட்சியின் சிறந்த பூங்காவுக்கான ஆளுநர் கோப்பையை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பெற்றுள்ளது . இந்தியா 1.சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள…
நடப்பு நிகழ்வுகள் – 24 மே 2017
தமிழகம் 1.இந்தியாவின் முதல் Aquatic Rainbow Technology Park (ARTP) சென்னையில் அமைக்கப்பட இருக்கிறது . இந்தியா 1.இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, காது கேளாதவர்கள் இயக்கும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒளிரும் தன்மையுடைய இலச்சினை (Logo) ஒட்டும் முறையை…
நடப்பு நிகழ்வுகள் – 23 மே 2017
இந்தியா 1.மேற்குவங்க மாநிலம், சோனாபூரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கல்லீரல் மற்றும் செரிமான அறிவியல் நிறுவனத்தை (Indian Institute of Liver & Digestive Sciences) ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி துவக்கி வைத்துள்ளார். முதல் சிக்கிம் மாநில முதல்வராக பதவி வகிக்கும் பவன் குமார்…
நடப்பு நிகழ்வுகள் – 22 மே 2017
இந்தியா 1.யமுனை நதிக்கரையில் கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்தாலோ, நதிக்கரையில் மலம் கழித்தாலோ ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்குள் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை ஓட்டிச் சென்றால்…
நடப்பு நிகழ்வுகள் – 21 மே 2017
இந்தியா ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு ISRO அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.2015ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு ஐ.நா. அகதிகள் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2.இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக 30 ஆண்டுகளுக்கு பின் M777 எனும் பீரங்கி வெளிநாட்டில் இருந்து…
நடப்பு நிகழ்வுகள் – 20 மே 2017
இந்தியா 1.நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மையான ரயில் நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.விசாகப்பட்டினம் ரயில் நிலையம் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.செகந்திராபாத் இரண்டாவது இடத்தையும்,ஜம்மு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை முதல் 25 இடங்களில் ஒன்றுகூட இடம்…
நடப்பு நிகழ்வுகள் – 19 மே 2017
தமிழகம் 1.தமிழ் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கடந்த மே 17-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி(83), புதுச்சேரி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கடந்த மே 15-ம் தேதி…
நடப்பு நிகழ்வுகள் – 18 மே 2017
இந்தியா 1.நிர்பயா நிதியின் கீழ் ரூ.500 கோடி செலவில் 983 ரயில் நிலையங்களில் 19,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. 2.மத்திய அரசு ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில், Operation Clean Money என்ற பெயரில் புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. 3.மத்திய…
நடப்பு நிகழ்வுகள் – 17 மே 2017
இந்தியா 1.இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மார்ச் 30ல் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதையடுத்து,புதிய துணை வேந்தராக, முன்னாள் DRDO இயக்குனர் மற்றும் விஞ்ஞானியான சரஸ்வத், 5 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 2.இந்தியாவின்…
நடப்பு நிகழ்வுகள் – 16 மே 2017
தமிழகம் 1.சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது.மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். இந்தியா…
நடப்பு நிகழ்வுகள் – 15 மே 2017
இந்தியா 1.பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து 80 வயதான மூத்த குடிமக்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. 2.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் ஃப்ளோரன்ஸ்-க்கு நைட்டிங் கேல் விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.கன்ஜம் மாவட்டத்தில் உள்ள…
நடப்பு நிகழ்வுகள் – 14 மே 2017
தமிழகம் 1.சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா போலீஸ் தேர்வு வாரியத் தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.…
நடப்பு நிகழ்வுகள் – 13 மே 2017
தமிழகம் 1.தமிழக மீனவ இளைஞர்கள் 100 பேருக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து, சர்வதேச அளவிலான சான்றிதழ் கொடுக்கும் திட்டத்தை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் தொடங்கியுள்ளது.பயிற்சி முடித்த வீரர்களுக்கு இந்திய உயிர் காக்கும் கூட்டமைப்பின் மூலம் ‘சர்வதேச உயிர் காக்கும் நீச்சல்…
நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2017
இந்தியா 1.இந்தியா மற்றும் இந்தோனேசியா இணைந்து மேற்கொள்ளும் 29வது CORPAT பயிற்சி மே 09 முதல் மே 12 வரை அந்தமான் & நிக்கோபார் கடற்பரப்பிலும், மே 22 முதல் மே 25 இந்தோனேசியாவின் Belawan கடற்பரப்பிலும் நடைபெற உள்ளது. 2.நெதர்லாந்து…
நடப்பு நிகழ்வுகள் – 11 மே 2017
தமிழகம் 1.தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனித்து வந்த அரசு நிர்வாகம் & ஊழியர்கள் மீதான லஞ்சப்புகார்களை விசாரிக்கும் விழிப்புபணி ஆணையாளரர் பொறுப்பு,உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியா ம் ஆண்டு , போரினால் ஊனமுற்றோர் (Year…
நடப்பு நிகழ்வுகள் – 10 மே 2017
இந்தியா 1.கோக – கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2.மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 35 மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் , துணை ராணுவப்படை மற்றும்…
நடப்பு நிகழ்வுகள் – 09 மே 2017
இந்தியா 1.கேரள காவல் துறை தலைவராக (டிஜிபி) சென்குமார் கடந்த மே 6-ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். 2.திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் சிங்கால் கடந்த மே 6-ஆம் தேதி…
நடப்பு நிகழ்வுகள் – 08 மே 2017
இந்தியா 1.வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களின் 8-வது 4 நாள் மாநாடு டெல்லியில் மே 05ல் துவங்கியுள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் Effective Diplomacy, Excellent Delivery ஆகும். 2.டெல்லி உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல்…
நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2017
தமிழகம் 1.தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 45 நாளிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்படுகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியா 1.பாகிஸ்தான் தவிர்த்த தெற்காசிய நாடுகளின் தகவல் தொடர்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை ஆகியவற்றிற்காக இந்தியா உருவாக்கிய GSat - 9 செயற்கைகோள்…
நடப்பு நிகழ்வுகள் – 06 மே 2017
தமிழகம் 1.மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் ஆணைய உறுப்பினர்களாக ஷீலா ஜெயந்தி (சென்னை),சி.திலகவதி (தஞ்சாவூர்), மீரா ஷங்கர் (தூத்துக்குடி), ஏ.ராமநாதன் (சிவகங்கை), இ.ராமலிங்கம் (சென்னை), பி.மோகன் (திருச்சி) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த…
நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2017
தமிழகம் 1.ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விளக்கும் "ஸ்ரீ ராமானுஜர் வைணவ மாநிதி’’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இந்தியா 1.உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ராம்கங்கா நதிக்கரையில்…
நடப்பு நிகழ்வுகள் – 04 மே 2017
தமிழகம் க்கான அவ்வையார் விருது அகில இந்திய மாதர் சங்க தலைவி, பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.30 ஆண்டுகளுக்கும் மேலாக, மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக, அவர் ஆற்றி வரும் பணிக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.இவ்விருது, ஒரு லட்சம்…
நடப்பு நிகழ்வுகள் – 03 மே 2017
இந்தியா 1.தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக அந்தோணி லியான்ஸு யாலா நியமிக்கப்பட்டுள்ளார்.வட கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 2.உத்தரப்பிரதேச அரசு, மாடுகளுக்காக "கவுவான்ஸ் சிகிட்சா மொபைல் வேன்கள்" என்னும் பெயரில் பிரத்யேக ஆம்புலன்ஸை அறிமுகம்…
நடப்பு நிகழ்வுகள் – 02 மே 2017
இந்தியா 1.இந்தியாவுக்குள் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையிலான சுற்றுலா விசா, வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. 2.ராமானுஜரின் 1000-வது அவதார தினவிழாவை முன்னிட்டு ரூ.25 மதிப்பிலான தபால்தலையை பிரதமர்…
நடப்பு நிகழ்வுகள் – 01 மே 2017
தமிழகம் 1.திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு, அவர் எழுதிய "மண்ணும், மழை நீரும்" என்ற நூலுக்காக பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா 1.இந்தியாவில் விமான போக்குவரத்து முழுவதையும் டிஜிட்டல்மயமாக்க டிஜி யாத்ரா என்ற…
நடப்பு நிகழ்வுகள் – 30 ஏப்ரல் 2017
தமிழகம் 1.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருது, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியா 1.ஒரிசா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களான பூரி மற்றும் கோனாரக்…
நடப்பு நிகழ்வுகள் – 29 ஏப்ரல் 2017
தமிழகம் 1.நடிகர் விணுச்சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். இந்தியா 1.கருப்பு பணத்தை வைத்திருப்போர் அதனை ஒத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தை மே 10 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவினை…
நடப்பு நிகழ்வுகள் – 28 ஏப்ரல் 2017
இந்தியா 1.ஆசியாவின் மிகப்பெரிய சர்ச்சான சுமி பாப்டிஸ்ட் தேவாலயம் நாகாலாந்தின் ஸுந்ஹிபோடோ நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது.இந்த தேவாலயம் கட்டுவதற்காக ரூ.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 203 அடி நீளம், 153 அடி அகலம், 166 அடி உயரம் கொண்டதாகும். 2.மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய பல்கலைக்கழகம்…
நடப்பு நிகழ்வுகள் – 27 ஏப்ரல் 2017
இந்தியா 1.நாட்டிலேயே முதன் முறையாக, தேசிய பேரிடர் மீட்பு படையினர் , உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து காட்டுத்தீயை ( Forest fire ) அணைப்பது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் உத்தரகாண்ட் அரசு , காட்டுத்தீயை கட்டுப்படுத்த முதன்முறையாக ஆளில்லா…
நடப்பு நிகழ்வுகள் – 26 ஏப்ரல் 2017
இந்தியா ஆம் ஆண்டின் சந்திர புரஷ்கார் விருதை நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல உரிமை ஆர்வலருமான கைலாஷ் சத்யார்தி பெற்றுள்ளார். நிறுவனத்தின் துணை நிறுவனமான TAL Manufacturing Solutions சார்பில், முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்திலான தொழிற்சாலை பயன்பாட்டுக்கான இயந்திர…
நடப்பு நிகழ்வுகள் – 25 ஏப்ரல் 2017
தமிழகம் ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை - வேம்பத்தூர் (எம்) கிருட்டினன், திருவள்ளுர் - முனைவர் மா.கி. இரமணன், காஞ்சிபுரம் - கூ.மு. துரை (எ) கவிஞர்…
நடப்பு நிகழ்வுகள் – 24 ஏப்ரல் 2017
தமிழகம் 1.செல்போன் செயலி வழியாக (ஆன்ராய்டு செல்போன் செயலி வழியாக) மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அடுத்த இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2.சென்னையில் 22-வது ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவை அமைச்சர்…
நடப்பு நிகழ்வுகள் – 23 ஏப்ரல் 2017
உலகம் 1.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ம் தேதி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது.ஐ.நா. வெளியிட உள்ள தபால் தலைகளில் ‘ஓம்’ என்ற எழுத்தும், யோகாவின் பல்வேறு நிலைகளும் இடம்பெற உள்ளன.இந்த சிறப்பு தபால் தலை…
நடப்பு நிகழ்வுகள் – 22 ஏப்ரல் 2017
இந்தியா 1.வங்கதேசம், பாகிஸ்தான், தாய்வான், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மீது டன் ஒன்றுக்கு கூடுதலாக 118 டாலர் பொருள் குவிப்பு வரி ( ஆன்டி டம்பிங் டூட்டி ) விதிக்கப்படும் என மத்திய…
நடப்பு நிகழ்வுகள் – 21 ஏப்ரல் 2017
தமிழகம் 1.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்ரமணியன், சுப்பையா மற்றும் பாலுச்சாமி ஆகிய ஐந்து உறுப்பினர்களை நியமனம் செய்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2.நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல்…
நடப்பு நிகழ்வுகள் – 20 ஏப்ரல் 2017
தமிழகம் 1.சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தொடங்கி வைத்துள்ளார். 2.தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா…
நடப்பு நிகழ்வுகள் – 19 ஏப்ரல் 2017
தமிழகம் 1.மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2.தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக கே.என்.சத்தியமூர்த்தியை தமிழக அரசு நியமித்துள்ளது. 3.தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசின் தகவல் மற்றும்…
நடப்பு நிகழ்வுகள் – 18 ஏப்ரல் 2017
இந்தியா 1.மத்திய அரசிடம் இருந்து அனைவருக்கும் மின்சாரம் பெறும் திட்டத்தில் உத்திரபிரதேச அரசு கையெழுத்திட்டுள்ளது. 2.இமாச்சல பிரதேச அரசு + 2 மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி கொண்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு…
நடப்பு நிகழ்வுகள் – 17 ஏப்ரல் 2017
இந்தியா and Black Money என்ற புத்தகத்தை சி.ராம் மனோகர் ரெட்டி எழுதியுள்ளார். 2.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிடம் தொழில்நுட்பத்தைப் பெற்று சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், தோஷிபா கார்ப்பரேஷன், டென்ஸோ கார்ப்பரேஷன் ஆகிய மூன்று ஜப்பான் நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில்…
நடப்பு நிகழ்வுகள் – 16 ஏப்ரல் 2017
இந்தியா 1.ஜெர்மனி தலைமையில் G 20 நாடுகளின் கட்டமைப்பு பணிக்குழு மூன்றாவது கூட்டம் வாரணாசியில் மார்ச் 28 & மார்ச் 29ல் நடைபெற்றது . 2.இந்திய அரசின் சார்பில் சட்ட மாமேதை , அண்ணல் அம்பேத்கரின் 126வது பிறந்த தின விழா…
நடப்பு நிகழ்வுகள் – 15 ஏப்ரல் 2017
இந்தியா 1.உத்திர பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி.-க்கான இட ஒதுக்கீட்டை யோகி ஆதித்யநாத் அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.உத்திரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார் துணை தலைவராக நியமனம்…
நடப்பு நிகழ்வுகள் – 14 ஏப்ரல் 2017
தமிழகம் 1.உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக இருந்து இயற்கை மரணம் அடையும் விவசாயி குடும்பத்துக்கான உதவிதொகையினை ரூ.10,000யிலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியா 1.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் Matoshree என்ற…
நடப்பு நிகழ்வுகள் – 13 ஏப்ரல் 2017
இந்தியா 1.மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ரவிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரது சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும். 2.தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிவா கீர்த்தி…
நடப்பு நிகழ்வுகள் – 12 ஏப்ரல் 2017
இந்தியா On Track ( IOT ) என்ற திட்டத்தின்படி அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் ( National Baseket Ball Association of USA - NBA ) சார்பில் , கூடைப்பந்து பள்ளி மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. 2.இந்தியா மற்றும்…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஏப்ரல் 2017
இந்தியா 1.மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைக் காக்கும் ‘மனநலம் பராமரிப்பு சட்டம் -2017’ க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். 2.போக்குவரத்து துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை உறுதி செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.மேலும்…
நடப்பு நிகழ்வுகள் – 10 ஏப்ரல் 2017
தமிழகம் 1.வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த விவகாரத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்தியா 1."தேர்தல் விவகாரங்களுடன் கூடிய பொருளாதார சீர்திருத்தங்கள்" என்ற கருத்தரங்கு டெல்லியில் ஏப்ரல் 08 மற்றும் ஏப்ரல் 09-ஆம் தேதி நடைபெற்றது. 2.மாநில கவுன்சிலின்…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஏப்ரல் 2017
இந்தியா 1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் துணை தலைவராக விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் ஓரே வருடத்தில் 6,065 வழக்குகளை தீர்வு செய்து கின்னஸ்…
நடப்பு நிகழ்வுகள் – 08 ஏப்ரல் 2017
தமிழகம் 1.தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக மாலிக் பெரோஸ் கான் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அவர் இன்று தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். இந்தியா வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த விருதுகளை அறிவித்தது.சிறந்த…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2017
இந்தியா 1.சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. வர்த்தகம் 1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கத் தலைவராக (நாஸ்காம்) ராமன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் 1.லான்செட் மருத்துவ இதழ் உலகம் முழுவதும் புகை பிடிப்பது தொடர்பான…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஏப்ரல் 2017
தமிழகம் 1.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டின் வரலாற்றில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆவார். 2.உச்ச நீதிமன்றத்தின்…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஏப்ரல் 2017
இந்தியா 1.இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பாரக் ரக நவீன ஏவுகணைகளை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 03-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது. 2.இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (The Federation of Indian Export Organisations)…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஏப்ரல் 2017
உலகம் 1.காச நோய் புதிய முறை ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ என பெயரிட்டுள்ளனர்.தற்போது வரை, ரத்த மாதிரிகள் வழங்கப்பட்டு 3 நாட்கள் அல்லது ஒரு வாரம்…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஏப்ரல் 2017
தமிழகம் 1.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ' Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த பிரிவில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். 2.இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரியாக சேலம் மாவட்டத்தைச்…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஏப்ரல் 2017
இந்தியா 1.பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க , உத்திரபிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Romeo Squad.இதேபோல் மத்திய பிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Majnoo Squad ஆகும். 2.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆசியாவின்…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஏப்ரல் 2017
தமிழகம் 1.டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இந்திரா பானர்ஜி , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.காந்தகுமாரி பட்நாகரை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.உத்தரப் பிரதேச மாநில…
நடப்பு நிகழ்வுகள் – 31 மார்ச் 2017
தமிழகம் 1.அதிக மகசூல் தரும் புதிய ரக பீன்ஸை உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு ஊட்டி - 3 என பெயரிட்டுள்ளனர். இந்தியா 1.இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நேபாள ராணுவ கவுரவ ஜெனரலாக அந்நாட்டின்…
நடப்பு நிகழ்வுகள் – 30 மார்ச் 2017
இந்தியா 1.பணிபுரியும் பெண்களுக்கு பிரசவகால விடுப்பை 26 வாரங்களாக அதிகரித்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.பெண்களுக்கு அதிக நாள் பிரசவகால விடுப்பு அளிப்பதில் கனடா (50 வாரங்கள்) முதல் இடத்தையும்,நார்வே (44…
நடப்பு நிகழ்வுகள் – 29 மார்ச் 2017
இந்தியா 1.பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல்(85), நேற்று காலை லூதியானாவில் காலமானார். 2."மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றால் குற்றம் ஆகாது" என்பது குறித்து பாராளுமன்றத்தில் மனநல சுகாதார பாதுகாப்பு மசோதா நிறைவேறியுள்ளது. உலகம் 1.ஹாங்காங்கின் தலைமை…
நடப்பு நிகழ்வுகள் – 28 மார்ச் 2017
இந்தியா 1.கேரளா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஏ.கே. சசீந்திரன் பெண்ணிடம் முறைகேடாக பேசியது தொடர்பான ஒலி நாடா வெளியானதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வர்த்தகம் 1.கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கரூர்…
நடப்பு நிகழ்வுகள் – 27 மார்ச் 2017
இந்தியா 1.புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ,ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.ஆந்திராவில் கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு…
நடப்பு நிகழ்வுகள் – 26 மார்ச் 2017
இந்தியா 1.உத்திர பிரதேச முதல்வர் கைலாயம் & மானசரோவருக்கு யாத்திரை செல்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.தற்போது ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 2.எல்லை பாதுகாப்பு படையின் ( BSF) முதல் பெண் அதிகாரியாக பொறுப்பேற்ற…
நடப்பு நிகழ்வுகள் – 25 மார்ச் 2017
தமிழகம் 1.தமிழக சட்டசபை சபாநாயகர் பி.தனபாலை பதவி நீக்க கோரி,எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ,மார்ச் 23ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 2.சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள…
நடப்பு நிகழ்வுகள் – 24 மார்ச் 2017
தமிழகம் 1.தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இவரது பதவி காலம் 3 ஆண்டுகளாகும். 2.தமிழ் எழுத்துலகின் மூத்த எழுத்தாளர்,சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோக மித்திரன்…
நடப்பு நிகழ்வுகள் – 23 மார்ச் 2017
தமிழகம் 1.வரும் ஏப்ரல் 12-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அ.தி.மு.க.வின் இரு அணிகளான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும்,அ.தி.மு.க.வின் இரட்டை இலை…
நடப்பு நிகழ்வுகள் – 22 மார்ச் 2017
இந்தியா 1.மார்பக புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள உதவும் ABC of Breast Health App என்ற அலைபேசி செயலியை 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ளார். 2.கிராமப்புற வாடிக்கையாளர்களின் வசதிக்காக ICICI வங்கி Mera i Mobile App…
நடப்பு நிகழ்வுகள் – 21 மார்ச் 2017
இந்தியா 1.மெர்சர் குவாலிட்டி நிறுவனம் எடுத்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹைதராபாத் முதல் இடத்தை பிடித்துள்ளது.மேலும் இந்த பட்டியலில் புதுடெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.நாட்டில் நல்ல உட்கட்டமைப்பு கொண்ட…
நடப்பு நிகழ்வுகள் – 20 மார்ச் 2017
தமிழகம் 1.கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மாரடைப்பால் கடந்த மார்ச் 18-ஆம் தேதி இரவு லண்டனில் உயிரிழந்தார். 2.அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமிக்கப்படுவதாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் இந்தியா 1.உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராக பாஜக-வின் யோகி…
நடப்பு நிகழ்வுகள் – 19 மார்ச் 2017
தமிழகம் 1.இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம், 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், மார்ச் 17 நள்ளிரவில் சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல்…
நடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2017
தமிழகம் 1.அ.தி.மு.க. சார்பில் "அம்மாவின் அரண்" என்ற அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. இந்தியா 1.உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல் மந்திரியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர்…