Tag archives for current affairs tamil - Page 2

நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 27 மார்ச் 2017

இந்தியா 1.புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ,ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.ஆந்திராவில் கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 26 மார்ச் 2017

இந்தியா 1.உத்திர பிரதேச முதல்வர் கைலாயம் & மானசரோவருக்கு யாத்திரை செல்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.தற்போது ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 2.எல்லை பாதுகாப்பு படையின் ( BSF) முதல் பெண் அதிகாரியாக பொறுப்பேற்ற…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 25 மார்ச் 2017

தமிழகம் 1.தமிழக சட்டசபை சபாநாயகர் பி.தனபாலை பதவி நீக்க கோரி,எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ,மார்ச் 23ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 2.சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ள…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 24 மார்ச் 2017

தமிழகம் 1.தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இவரது பதவி காலம் 3 ஆண்டுகளாகும். 2.தமிழ் எழுத்துலகின் மூத்த எழுத்தாளர்,சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோக மித்திரன்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 23 மார்ச் 2017

தமிழகம் 1.வரும் ஏப்ரல் 12-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அ.தி.மு.க.வின் இரு அணிகளான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும்,அ.தி.மு.க.வின் இரட்டை இலை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 22 மார்ச் 2017

இந்தியா 1.மார்பக புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள உதவும்  ABC of Breast Health App என்ற அலைபேசி செயலியை 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ளார். 2.கிராமப்புற வாடிக்கையாளர்களின் வசதிக்காக ICICI வங்கி Mera i Mobile App…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 21 மார்ச் 2017

இந்தியா 1.மெர்சர் குவாலிட்டி நிறுவனம் எடுத்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹைதராபாத் முதல் இடத்தை பிடித்துள்ளது.மேலும் இந்த பட்டியலில் புதுடெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.நாட்டில் நல்ல உட்கட்டமைப்பு கொண்ட…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 20 மார்ச் 2017

தமிழகம் 1.கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மாரடைப்பால் கடந்த மார்ச் 18-ஆம் தேதி இரவு லண்டனில் உயிரிழந்தார். 2.அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமிக்கப்படுவதாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் இந்தியா 1.உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராக பாஜக-வின் யோகி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 19 மார்ச் 2017

தமிழகம் 1.இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம், 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், மார்ச் 17 நள்ளிரவில் சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2017

தமிழகம் 1.அ.தி.மு.க. சார்பில் "அம்மாவின் அரண்" என்ற அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. இந்தியா 1.உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல் மந்திரியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 17 மார்ச் 2017

இந்தியா 1.ஹரியானா மாநில அரசு, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புனித யாத்திரை செல்வதற்கு ஏதுவாக தீர்த்த தரிசன யாத்திரை எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு முழுத்தொகையும்,வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 70% தொகையும்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 16 மார்ச் 2017

இந்தியா 1.மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2.நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா கடந்த மார்ச்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 15 மார்ச் 2017

இந்தியா 1.மத்திய நீர்வள கமிசன் புதிய தலைவராக நரேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2.மே 09 முதல் மே 12 வரை ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மே.வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் இணைந்த யானைகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளது. 3.ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 14 மார்ச் 2017

இந்தியா ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் பட்டியலை RBI வெளியிட்டுள்ளது.இதில் எண்ணிக்கை அடிப்படையில் ICICI வங்கி முதல் இடத்தையும்,SBI வங்கி இரண்டாவது இடத்தையும்,ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.பண மதிப்பு அடிப்படையில் SBI வங்கி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 13 மார்ச் 2017

இந்தியா 1.ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு உரிமம் கோரப்பட்ட நிலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்க தவறியதால் அதனை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடங்களுக்குப் பதிலாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 12 மார்ச் 2017

இந்தியா 1.இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் விரைவில் கியாஸ் இருப்பு எவ்வளவு, என்பதை காட்டும் நவீன சிலிண்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 2.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ கால விடுமுறை 26 வாரமாக அதிகரிக்க வகைசெய்யும் திருத்த…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2017

தமிழகம் 1.சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  (டிரேட் சென்டரில்) வரும் மார்ச் 16-ம் தேதி சர்வதேச பொறியியல் வள கண்காட்சி (ஐஇஎஸ்எஸ்) நடைபெற இருக்கிறது.இது 6-வது சர்வதேச பொறியியல் வள கண்காட்சியாகும்.ரஷ்ய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.மூன்று…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 10 மார்ச் 2017

தமிழகம் 1.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து,காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 16-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. 2.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 09 மார்ச் 2017

இந்தியா 1.ரயில் நிலையங்களில் உணவகங்கள் நடத்துவதற்கு மகளிருக்கு 33 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதிய கொள்கை அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2.மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்தல்களில் மணிப்பூரில் 86 சதவீத வாக்குகள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 08 மார்ச் 2017

தமிழகம் 1.சென்னையில் இயங்கிவரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வுக்கு தற்காலிகமாக தொழில்நுட்ப உறுப்பினராக நாகின் நந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்த்ர குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்தியா 1.நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்கள் மற்றும் விமான…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 07 மார்ச் 2017

இந்தியா 1.வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில், அவரிடம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது. 2.மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 06 மார்ச் 2017

தமிழகம் 1.பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.ம்  உயர்ந்துள்ளது.அதாவது முன்பு பெட்ரோல் மீதான வாட் வரி 27%-ஆக இருந்ததை தற்போது 34%-ஆக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 05 மார்ச் 2017

தமிழகம் 1.தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசின் தற்போதைய உள்துறை செயலாளராக இருந்த அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.தமிழக சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக செயலாளராக அபூர்வாவும், தமிழக மருத்துவ சேவை கழக நிர்வாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 04 மார்ச் 2017

தமிழகம் 1.முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று  நடைபெற்றது. 2.உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.உத்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும்,மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.இந்த…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 03 மார்ச் 2017

இந்தியா 1.இனி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150 கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2.இந்தியாவின் மும்பை நகரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 02 மார்ச் 2017

இந்தியா 1.வரும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் சலாம் உடல்நலக் குறைவால் கடந்த…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 01 மார்ச் 2017

தமிழகம் 1.செங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்தற்காக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி இரா.ஆர்த்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் "குருசேத்ரா" எனும் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இந்தியா 1.ரயில்வே துறையில் முதல் முறையாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 28 பிப்ரவரி 2017

இந்தியா 1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான  குர்ஷீத் ஏ கனாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜம்மு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோஹ்ரா பிறப்பித்துள்ளார். 2.கேரள மாநில கவர்னராகவும், ஆந்திரபிரதேச ஐகோர்ட்டு நீதிபதியாகவும் பதவி வகித்த…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 27 பிப்ரவரி 2017

இந்தியா 1.பிரதமர் நரேந்திரமோடி வானொலியில் "மனதின் குரல்" நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார்.அவர் பேசியதில் முக்கியமாக நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து இந்த ஆண்டு 2700 லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளனர்.எனது நன்றியை விவசாய நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 26 பிப்ரவரி 2017

இந்தியா 1.சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.இதில் உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்த 1,400 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சதவீதம் வட்டிக்கும்,பஞ்சாப்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 25 பிப்ரவரி 2017

தமிழகம் 1.கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடி உயர ஆதியோகி - சிவன் திருமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்தியா 1.நாட்டிலேயே முதன் முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேட்டை அறிமுகம் செய்யப் போவதாக கேரள…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 24 பிப்ரவரி 2017

தமிழகம் 1.அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். உலகம் 1.வங்கதேசத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்,வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். 2.நோபல் பரிசு பெற்ற…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 23 பிப்ரவரி 2017

தமிழகம் 1.பழம் பெரும் திரைப்பட இயக்குநர் மித்ரதாஸ் (103) சென்னையில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி காலமானார். 2.சென்னை பெரம்பூர் கலிகி அரங்கநாதன் மான்ட்போர்டு குழும பள்ளிகளைச் சேர்ந்த 235 பேர் ஒரே நேரத்தில் ரூபிக்ஸ் கனசதுரத்தை 2 நிமிடத்துக்குள் மிகச்சரியாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 22 பிப்ரவரி 2017

இந்தியா 1.தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் புதிய முறையை வெளியுறவு அமைச்சகம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. வர்த்தகம் 1.டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நேற்று பதவியேற்றார். உலகம் 1.இலங்கையில் நடைபெறவுள்ள “புத்த பூர்ணிமா" விழாவில் கலந்துகொள்வதற்காக,…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 21 பிப்ரவரி 2017

தமிழகம் 1.தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி நேற்று பகல் மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 20 பிப்ரவரி 2017

தமிழகம் 1.கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை  நிரூபித்தார்.இந்த நிகழ்வு கடந்த 1988-ம் ஆண்டு அதிமுக 2 அணிகளாகப் பிளவுபட்டபோது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பலப்பரீட்சைக்கு பிறகு அதாவது 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 19 பிப்ரவரி 2017

தமிழகம் 1.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதையொட்டி  நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.அவை தொடங்கியதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.வாக்கெடுப்பில் 122 உறுப்பினர்கள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 18 பிப்ரவரி 2017

இந்தியா 1.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கிரையோஜெனிக் என்ஜினினை வெற்றிகரமாக நேற்று  பரிசோதனை செய்தது.மகேந்திரகிரியில் நடைபெற்ற இந்த சோதனை சுமார் 640 விநாடிகள் நடைபெற்றது. 2.உச்சநீதி மன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ராஜஸ்தான் ஐகோர்ட்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 17 பிப்ரவரி 2017

தமிழகம் 1.தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் முதலமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியா 1.சபரிமலை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 16 பிப்ரவரி 2017

இந்தியா 1.ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ள நேத்ரா கண்காணிப்பு விமானம்  கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கிய இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப் படையில் சேர்த்து கொள்ளப்பட்டது.விஞ்ஞானி ராஜ்லட்சுமி தலைமையிலான குழுவினர்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 15 பிப்ரவரி 2017

தமிழகம் 1.அதிமுக தற்காலிக பொதுச் செயலர் சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.மேலும் தலா ரூ.10 கோடி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 14 பிப்ரவரி 2017

தமிழகம் 1.தமிழக அரசின் உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக விடுப்பில் சென்றுள்ள தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ்க்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.அணு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 13 பிப்ரவரி 2017

தமிழகம் 1.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 2.சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணை நடைபெற்றது. இதற்காக சென்னை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 12 பிப்ரவரி 2017

இந்தியா 1.ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) நேற்று காலை மணியளவில் எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த தகவலை பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. 2.கர்நாடக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 11 பிப்ரவரி 2017

தமிழகம் 1.சென்னையில் வாகன நிறுத்தம் இல்லாத ஹோட்டல்களை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.லோகு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 2.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 27ஆம் தேதிக்குள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 10 பிப்ரவரி 2017

தமிழகம் 1.கடந்த ஆண்டு இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.வர்தா புயலால் மூடப்பட்டிருந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 09 பிப்ரவரி 2017

தமிழகம் 1.சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மேன்மையாக பணிபுரிந்த 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு ஒளவையார் விருது மகளிர் தின விழாவில் தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் ஒளவையார் விருது பெற தங்களை பற்றிய முழு விபரங்களை "மாவட்ட…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 08 பிப்ரவரி 2017

தமிழகம் 1.தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்த ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியா 1.ரூ. லட்சம் வரை வங்கியில் டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை கிடையாது என்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 07 பிப்ரவரி 2017

தமிழகம் 1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.தனது விலகல் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி வைத்துள்ளார்.தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்தியா 1.உத்திர பிரதேசத்தில்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 06 பிப்ரவரி 2017

தமிழகம் 1.சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.முஸ்லிம் சமுதாயத்தினர் ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்வதற்கு வழங்கப்படும் மானியம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு ஒன்றை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 05 பிப்ரவரி 2017

தமிழகம் 1.சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக காவல் துறை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். 2.புதுச்சேரியில் மே மாதம் 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியா 1.மருத்துவ படிப்புக்கான நீட்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 04 பிப்ரவரி 2017

தமிழகம் 1.தமிழக அரசின் சார்பில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.பதக்கங்களை பெற்றவர்களின் விபரங்கள்: 1.வீரதீர செயலுக்கான அண்ணா…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 03 பிப்ரவரி 2017

இந்தியா 1.எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்திருந்தார்.ஆனால், அவரது கோரிக்கையை எல்லை பாதுகாப்பு படை நிராகரித்துவிட்டது.தேஜ் பகதூர் யாதவ் சில நாட்களுக்கு முன்பு  தங்களுக்கு அரசு வழங்கிய உணவு பொருட்களை உயர் அதிகாரிகள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 02 பிப்ரவரி 2017

இந்தியா 1.பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும். உலகம் 1.அதிபர் டொனால்ட் டிரம்ப்  அமெரிக்க…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 01 பிப்ரவரி 2017

தமிழகம் 1.சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய "ஸ்பார்க்" என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்தியா 1.ராஜஸ்தான் மாநிலத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மாதம் 2,500…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 31 ஜனவரி 2017

இந்தியா 1.வங்கி ஏ.டி.எம்-களில் நடப்பு கணக்கு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல்  நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. 2.டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக அமுல்யா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 30 ஜனவரி 2017

இந்தியா 1.பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.இது இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியை ஆண்டு இறுதி தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்காக வழங்கினார். 2."உன்னத வாழ்வு" (உஜாலா)…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 29 ஜனவரி 2017

இந்தியா 1.இறைச்சிக்காக கால்நடைகளை அடித்து கொல்லப்படுவதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.பொது நல வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. உலகம் 1.இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் சாரா ஜேன்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 28 ஜனவரி 2017

இந்தியா 1.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிகில் பவார்க்கும்,ஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த யூனிகா போக்ரனைம் கேரள மாநிலம், கோவளம் பகுதியையொட்டிய கடலுக்கு அடியில் கடந்த  ஜனவரி 26-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.நிகில் பவார் கோவளத்தில் கடலில் மூழ்கி எழுபவராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 27 ஜனவரி 2017

தமிழகம் 1.புதுச்சேரியில் 68-வது குடியரசு தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதன்முறையாக தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இந்தியா 1.ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீகாகுளத்தைச்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 26 ஜனவரி 2017

தமிழகம் ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பதவி வகிக்கும் வித்யாசகர் ராவ், மகாராஷ்டிரா மாநில குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றினார்.இதனால் தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதன்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 25 ஜனவரி 2017

தமிழகம் 1.தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. 2.சென்னை கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை  தமிழக வனத் துறையும்,தன்னார்வ…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 24 ஜனவரி 2017

தமிழகம் 1.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று ஆரம்பமானது.இந்த கூட்டத் தொடரில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். 2.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 23 ஜனவரி 2017

இந்தியா 1.முப்படைகளின் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு  ஜனவரி 21-ல் உத்ரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெற்றது. பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். 2.புதுடெல்லியில் நீர் மேலாண்மையில் உள்ள பல்வேறு இடர்களை களைவது பற்றிய கலந்துரையாடல் கூட்டம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 22 ஜனவரி 2017

இந்தியா 1.இமாச்சல பிரதேசத்தின் தலைநகராக சிம்லா உள்ளது. இந்நிலையில் "தரம்சாலாவை" இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகராக அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் அறிவித்திருக்கிறார். 2.குஜராத் மாநிலம், ராஜ்கோட்டிலுள்ள கக்வாட் என்ற இடத்தில்  நேற்று ஒரே நேரத்தில் சுமார் லட்சம் பேர் தேசிய…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2017

தமிழகம் 1.ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் தனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதினை திரும்பி தந்துள்ளார்.கானகன் என்ற நூலுக்காக, இவருக்கு  யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை ஆளுநர்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 20 ஜனவரி 2017

இந்தியா 1.எல்லை பாதுகாப்பு படையின் சார்பில் ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதியில் ஜனவரி 15 முதல் ஜனவரி 28 வரை Operation Sard Hawa நடைபெறுகிறது. களில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என Timothy Gonsalves தலைமையிலான…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 19 ஜனவரி 2017

இந்தியா ஜனவரி 2017 முதல் 23 ஜனவரி 2017 வரை 28வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.இதன் கருப்பொருள் --- உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தை காக்கும் ; சாலையில் விழிப்புடன் இருப்பீர். 2.ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியைச்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 18 ஜனவரி 2017

இந்தியா 1.மத்திய அரசின் சார்பில் எம். ஜி.ஆர். அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ₹ 15 மதிப்பில் தபால்தலையும் , ₹ 11 மதிப்பிலான அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே 1990ல் ₹60 மதிப்பில் எம். ஜி. ஆர். நினைவு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 17 ஜனவரி 2017

தமிழகம் 1.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய "பினாகின்" செயலியை சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 2.தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 16 ஜனவரி 2017

தமிழகம் 1. கூடங்குளம் 2வது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 2.சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் மொத்தமாக, கடந்த 9-ம் தேதி நிலவரப்படி 1,544 மில்லியன் கன அடி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 15 ஜனவரி 2017

தமிழகம் 1. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. 2. 1,685 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 3. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தி தொடர்பாளருமான பண்ருட்டி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 14 ஜனவரி 2017

தமிழகம் 1.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அந்த வருடத்துக்கான தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியோருக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் விருதுகள் பெறுபவர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. திருவள்ளுவர்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 13 ஜனவரி 2017

தமிழகம் 1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார்.அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்  டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 12 ஜனவரி 2017

தமிழகம் 1.தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசில் பணியாற்றும் ஏ  மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமும்,சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 11 ஜனவரி 2017

தமிழகம் 1.இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு , சென்னையில் ஜனவரி 09 மற்றும் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது.இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 10 ஜனவரி 2017

தமிழகம் 1.நிகழாண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த பொறியாளர் கிரண் பட் (41) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின்  கலிபோர்னியா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 2.கேரள…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 09 ஜனவரி 2017

தமிழகம் 1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக பி.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான ஆணையை தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா பிறப்பித்துள்ளார். இந்தியா 1.டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 08 ஜனவரி 2017

இந்தியா 1.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்  வருட வருமானம் 2 லட்சத்திற்கு உட்பட்ட குடும்பத்தின் ஏழை பெண்களுக்கும் , ஆதரவற்ற பெண்களுக்கும் மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கும் " ஜீவன் ஜோதி " என்னும் புதிய திட்டத்தை தொடங்கி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017

தமிழகம் 1.சென்னை அமைந்தகரையில் 40-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19–ந்தேதி வரை நடக்கிறது. 2.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு தற்போது முன்னாள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 06 ஜனவரி 2017

தமிழகம் 1.சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் 956 சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரே நேரத்தில் டென்னிஸ் பற்றிய நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதற்கு முன்பு 2015ல் இங்கிலாந்தின் லிவர்பூல் மைதானத்தில் 803 சிறுவர் சிறுமியர்களுக்கு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 05 ஜனவரி 2017

தமிழகம் 1.திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு.இதற்காக திமுகவின் விதி 18ல் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2.தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 04 ஜனவரி 2017

தமிழகம் 1.சிறு வயதில் ஆதார் அட்டை எடுத்திருந்தால் 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியா 1.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நேற்று அறிவியல் மாநாடு தொடங்கியது. இந்த…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 03 ஜனவரி 2017

இந்தியா 1.ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.அக்னி-IV ஏவுகணை அணு ஆயுதத்தை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 02 ஜனவரி 2017

இந்தியா 1.இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக விபின் ராவத் கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைத் தளபதி பதவியேற்றுக் கொண்டார்.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் – 01 ஜனவரி 2017

தமிழகம் 1.தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரே‌ஷன் கடைகளிலும் உள்தாள்கள் ஓட்டும் பணி இன்று  முதல் தொடங்குகிறது. இந்தியா 1.ராணுவத்தளபதி தல்பீர் சிங் நேற்று ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து,உத்தரகாண்ட்…
Continue Reading
12