SAIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:Rourkela


பணி :Operator cum Technician


காலியிடங்கள்:198


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.16,800 – ரூ. 24,110/- பிரதி மாதம்


தகுதி :
Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


பணி :Junior Manager


காலியிடங்கள்:07


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.20,600 – ரூ. 46,500/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
2 – 5 வருடங்கள்


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
SAIL நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க