[sc name="adsense"]


RITES நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Fitter பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:குர்கான்


பணி :Fitter


காலியிடங்கள்:30


தகுதி :
Diploma, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
10 – 15 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Group General Manager (RES-SBU) RITES LTD., 2nd Floor, Rites Bhavan, Plot NO.I, Sector 29, Gurgaon (Haryana)


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 30-09-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
RITES நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க