நடப்பு நிகழ்வுகள் – 22 மே 2017
இந்தியா 1.யமுனை நதிக்கரையில் கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்தாலோ, நதிக்கரையில் மலம் கழித்தாலோ ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.காசிரங்கா தேசிய உயிரியல் பூங்காவுக்குள் 40 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை ஓட்டிச் சென்றால்…
நடப்பு நிகழ்வுகள் – 21 மே 2017
இந்தியா ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு ISRO அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.2015ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு ஐ.நா. அகதிகள் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2.இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக 30 ஆண்டுகளுக்கு பின் M777 எனும் பீரங்கி வெளிநாட்டில் இருந்து…
நடப்பு நிகழ்வுகள் – 20 மே 2017
இந்தியா 1.நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மையான ரயில் நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.விசாகப்பட்டினம் ரயில் நிலையம் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.செகந்திராபாத் இரண்டாவது இடத்தையும்,ஜம்மு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை முதல் 25 இடங்களில் ஒன்றுகூட இடம்…
நடப்பு நிகழ்வுகள் – 19 மே 2017
தமிழகம் 1.தமிழ் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கடந்த மே 17-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி(83), புதுச்சேரி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கடந்த மே 15-ம் தேதி…
நடப்பு நிகழ்வுகள் – 18 மே 2017
இந்தியா 1.நிர்பயா நிதியின் கீழ் ரூ.500 கோடி செலவில் 983 ரயில் நிலையங்களில் 19,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. 2.மத்திய அரசு ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில், Operation Clean Money என்ற பெயரில் புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. 3.மத்திய…
நடப்பு நிகழ்வுகள் – 17 மே 2017
இந்தியா 1.இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மார்ச் 30ல் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதையடுத்து,புதிய துணை வேந்தராக, முன்னாள் DRDO இயக்குனர் மற்றும் விஞ்ஞானியான சரஸ்வத், 5 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். 2.இந்தியாவின்…
நடப்பு நிகழ்வுகள் – 16 மே 2017
தமிழகம் 1.சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 14-ஆம் தேதி தொடங்கப்பட்டது.மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். இந்தியா…
நடப்பு நிகழ்வுகள் – 15 மே 2017
இந்தியா 1.பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து 80 வயதான மூத்த குடிமக்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. 2.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் ஃப்ளோரன்ஸ்-க்கு நைட்டிங் கேல் விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.கன்ஜம் மாவட்டத்தில் உள்ள…
நடப்பு நிகழ்வுகள் – 14 மே 2017
தமிழகம் 1.சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா போலீஸ் தேர்வு வாரியத் தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.…
நடப்பு நிகழ்வுகள் – 13 மே 2017
தமிழகம் 1.தமிழக மீனவ இளைஞர்கள் 100 பேருக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து, சர்வதேச அளவிலான சான்றிதழ் கொடுக்கும் திட்டத்தை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் தொடங்கியுள்ளது.பயிற்சி முடித்த வீரர்களுக்கு இந்திய உயிர் காக்கும் கூட்டமைப்பின் மூலம் ‘சர்வதேச உயிர் காக்கும் நீச்சல்…
நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2017
இந்தியா 1.இந்தியா மற்றும் இந்தோனேசியா இணைந்து மேற்கொள்ளும் 29வது CORPAT பயிற்சி மே 09 முதல் மே 12 வரை அந்தமான் & நிக்கோபார் கடற்பரப்பிலும், மே 22 முதல் மே 25 இந்தோனேசியாவின் Belawan கடற்பரப்பிலும் நடைபெற உள்ளது. 2.நெதர்லாந்து…
நடப்பு நிகழ்வுகள் – 11 மே 2017
தமிழகம் 1.தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனித்து வந்த அரசு நிர்வாகம் & ஊழியர்கள் மீதான லஞ்சப்புகார்களை விசாரிக்கும் விழிப்புபணி ஆணையாளரர் பொறுப்பு,உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியா ம் ஆண்டு , போரினால் ஊனமுற்றோர் (Year…
நடப்பு நிகழ்வுகள் – 10 மே 2017
இந்தியா 1.கோக – கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2.மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 35 மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் , துணை ராணுவப்படை மற்றும்…
நடப்பு நிகழ்வுகள் – 09 மே 2017
இந்தியா 1.கேரள காவல் துறை தலைவராக (டிஜிபி) சென்குமார் கடந்த மே 6-ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். 2.திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் சிங்கால் கடந்த மே 6-ஆம் தேதி…
நடப்பு நிகழ்வுகள் – 08 மே 2017
இந்தியா 1.வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களின் 8-வது 4 நாள் மாநாடு டெல்லியில் மே 05ல் துவங்கியுள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் Effective Diplomacy, Excellent Delivery ஆகும். 2.டெல்லி உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல்…
நடப்பு நிகழ்வுகள் – 07 மே 2017
தமிழகம் 1.தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 45 நாளிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்படுகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியா 1.பாகிஸ்தான் தவிர்த்த தெற்காசிய நாடுகளின் தகவல் தொடர்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை ஆகியவற்றிற்காக இந்தியா உருவாக்கிய GSat - 9 செயற்கைகோள்…
நடப்பு நிகழ்வுகள் – 06 மே 2017
தமிழகம் 1.மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் ஆணைய உறுப்பினர்களாக ஷீலா ஜெயந்தி (சென்னை),சி.திலகவதி (தஞ்சாவூர்), மீரா ஷங்கர் (தூத்துக்குடி), ஏ.ராமநாதன் (சிவகங்கை), இ.ராமலிங்கம் (சென்னை), பி.மோகன் (திருச்சி) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த…
நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2017
தமிழகம் 1.ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விளக்கும் "ஸ்ரீ ராமானுஜர் வைணவ மாநிதி’’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இந்தியா 1.உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ராம்கங்கா நதிக்கரையில்…
நடப்பு நிகழ்வுகள் – 04 மே 2017
தமிழகம் க்கான அவ்வையார் விருது அகில இந்திய மாதர் சங்க தலைவி, பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.30 ஆண்டுகளுக்கும் மேலாக, மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக, அவர் ஆற்றி வரும் பணிக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.இவ்விருது, ஒரு லட்சம்…
நடப்பு நிகழ்வுகள் – 03 மே 2017
இந்தியா 1.தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக அந்தோணி லியான்ஸு யாலா நியமிக்கப்பட்டுள்ளார்.வட கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 2.உத்தரப்பிரதேச அரசு, மாடுகளுக்காக "கவுவான்ஸ் சிகிட்சா மொபைல் வேன்கள்" என்னும் பெயரில் பிரத்யேக ஆம்புலன்ஸை அறிமுகம்…
நடப்பு நிகழ்வுகள் – 02 மே 2017
இந்தியா 1.இந்தியாவுக்குள் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையிலான சுற்றுலா விசா, வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. 2.ராமானுஜரின் 1000-வது அவதார தினவிழாவை முன்னிட்டு ரூ.25 மதிப்பிலான தபால்தலையை பிரதமர்…
நடப்பு நிகழ்வுகள் – 01 மே 2017
தமிழகம் 1.திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு, அவர் எழுதிய "மண்ணும், மழை நீரும்" என்ற நூலுக்காக பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா 1.இந்தியாவில் விமான போக்குவரத்து முழுவதையும் டிஜிட்டல்மயமாக்க டிஜி யாத்ரா என்ற…
நடப்பு நிகழ்வுகள் – 30 ஏப்ரல் 2017
தமிழகம் 1.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருது, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியா 1.ஒரிசா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களான பூரி மற்றும் கோனாரக்…
நடப்பு நிகழ்வுகள் – 29 ஏப்ரல் 2017
தமிழகம் 1.நடிகர் விணுச்சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். இந்தியா 1.கருப்பு பணத்தை வைத்திருப்போர் அதனை ஒத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தை மே 10 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவினை…
நடப்பு நிகழ்வுகள் – 28 ஏப்ரல் 2017
இந்தியா 1.ஆசியாவின் மிகப்பெரிய சர்ச்சான சுமி பாப்டிஸ்ட் தேவாலயம் நாகாலாந்தின் ஸுந்ஹிபோடோ நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது.இந்த தேவாலயம் கட்டுவதற்காக ரூ.36 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 203 அடி நீளம், 153 அடி அகலம், 166 அடி உயரம் கொண்டதாகும். 2.மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய பல்கலைக்கழகம்…
நடப்பு நிகழ்வுகள் – 27 ஏப்ரல் 2017
இந்தியா 1.நாட்டிலேயே முதன் முறையாக, தேசிய பேரிடர் மீட்பு படையினர் , உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து காட்டுத்தீயை ( Forest fire ) அணைப்பது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் உத்தரகாண்ட் அரசு , காட்டுத்தீயை கட்டுப்படுத்த முதன்முறையாக ஆளில்லா…
நடப்பு நிகழ்வுகள் – 26 ஏப்ரல் 2017
இந்தியா ஆம் ஆண்டின் சந்திர புரஷ்கார் விருதை நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல உரிமை ஆர்வலருமான கைலாஷ் சத்யார்தி பெற்றுள்ளார். நிறுவனத்தின் துணை நிறுவனமான TAL Manufacturing Solutions சார்பில், முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்திலான தொழிற்சாலை பயன்பாட்டுக்கான இயந்திர…
நடப்பு நிகழ்வுகள் – 25 ஏப்ரல் 2017
தமிழகம் ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை - வேம்பத்தூர் (எம்) கிருட்டினன், திருவள்ளுர் - முனைவர் மா.கி. இரமணன், காஞ்சிபுரம் - கூ.மு. துரை (எ) கவிஞர்…
நடப்பு நிகழ்வுகள் – 24 ஏப்ரல் 2017
தமிழகம் 1.செல்போன் செயலி வழியாக (ஆன்ராய்டு செல்போன் செயலி வழியாக) மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அடுத்த இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2.சென்னையில் 22-வது ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவை அமைச்சர்…
நடப்பு நிகழ்வுகள் – 23 ஏப்ரல் 2017
உலகம் 1.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ம் தேதி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது.ஐ.நா. வெளியிட உள்ள தபால் தலைகளில் ‘ஓம்’ என்ற எழுத்தும், யோகாவின் பல்வேறு நிலைகளும் இடம்பெற உள்ளன.இந்த சிறப்பு தபால் தலை…
நடப்பு நிகழ்வுகள் – 22 ஏப்ரல் 2017
இந்தியா 1.வங்கதேசம், பாகிஸ்தான், தாய்வான், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மீது டன் ஒன்றுக்கு கூடுதலாக 118 டாலர் பொருள் குவிப்பு வரி ( ஆன்டி டம்பிங் டூட்டி ) விதிக்கப்படும் என மத்திய…
நடப்பு நிகழ்வுகள் – 21 ஏப்ரல் 2017
தமிழகம் 1.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்ரமணியன், சுப்பையா மற்றும் பாலுச்சாமி ஆகிய ஐந்து உறுப்பினர்களை நியமனம் செய்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2.நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல்…
நடப்பு நிகழ்வுகள் – 20 ஏப்ரல் 2017
தமிழகம் 1.சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தொடங்கி வைத்துள்ளார். 2.தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா…
நடப்பு நிகழ்வுகள் – 19 ஏப்ரல் 2017
தமிழகம் 1.மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2.தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக கே.என்.சத்தியமூர்த்தியை தமிழக அரசு நியமித்துள்ளது. 3.தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசின் தகவல் மற்றும்…
நடப்பு நிகழ்வுகள் – 18 ஏப்ரல் 2017
இந்தியா 1.மத்திய அரசிடம் இருந்து அனைவருக்கும் மின்சாரம் பெறும் திட்டத்தில் உத்திரபிரதேச அரசு கையெழுத்திட்டுள்ளது. 2.இமாச்சல பிரதேச அரசு + 2 மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி கொண்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு…
நடப்பு நிகழ்வுகள் – 17 ஏப்ரல் 2017
இந்தியா and Black Money என்ற புத்தகத்தை சி.ராம் மனோகர் ரெட்டி எழுதியுள்ளார். 2.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிடம் தொழில்நுட்பத்தைப் பெற்று சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், தோஷிபா கார்ப்பரேஷன், டென்ஸோ கார்ப்பரேஷன் ஆகிய மூன்று ஜப்பான் நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில்…
நடப்பு நிகழ்வுகள் – 16 ஏப்ரல் 2017
இந்தியா 1.ஜெர்மனி தலைமையில் G 20 நாடுகளின் கட்டமைப்பு பணிக்குழு மூன்றாவது கூட்டம் வாரணாசியில் மார்ச் 28 & மார்ச் 29ல் நடைபெற்றது . 2.இந்திய அரசின் சார்பில் சட்ட மாமேதை , அண்ணல் அம்பேத்கரின் 126வது பிறந்த தின விழா…
நடப்பு நிகழ்வுகள் – 15 ஏப்ரல் 2017
இந்தியா 1.உத்திர பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி.-க்கான இட ஒதுக்கீட்டை யோகி ஆதித்யநாத் அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.உத்திரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார் துணை தலைவராக நியமனம்…
நடப்பு நிகழ்வுகள் – 14 ஏப்ரல் 2017
தமிழகம் 1.உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக இருந்து இயற்கை மரணம் அடையும் விவசாயி குடும்பத்துக்கான உதவிதொகையினை ரூ.10,000யிலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியா 1.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் Matoshree என்ற…
நடப்பு நிகழ்வுகள் – 13 ஏப்ரல் 2017
இந்தியா 1.மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ரவிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரது சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும். 2.தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிவா கீர்த்தி…
நடப்பு நிகழ்வுகள் – 12 ஏப்ரல் 2017
இந்தியா On Track ( IOT ) என்ற திட்டத்தின்படி அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் ( National Baseket Ball Association of USA - NBA ) சார்பில் , கூடைப்பந்து பள்ளி மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. 2.இந்தியா மற்றும்…
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஹால் டிக்கெட் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் விண்ணப்ப எண் அல்லது விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஏப்ரல் 2017
இந்தியா 1.மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைக் காக்கும் ‘மனநலம் பராமரிப்பு சட்டம் -2017’ க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். 2.போக்குவரத்து துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை உறுதி செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.மேலும்…
நடப்பு நிகழ்வுகள் – 10 ஏப்ரல் 2017
தமிழகம் 1.வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த விவகாரத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இந்தியா 1."தேர்தல் விவகாரங்களுடன் கூடிய பொருளாதார சீர்திருத்தங்கள்" என்ற கருத்தரங்கு டெல்லியில் ஏப்ரல் 08 மற்றும் ஏப்ரல் 09-ஆம் தேதி நடைபெற்றது. 2.மாநில கவுன்சிலின்…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஏப்ரல் 2017
இந்தியா 1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் துணை தலைவராக விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் ஓரே வருடத்தில் 6,065 வழக்குகளை தீர்வு செய்து கின்னஸ்…
நடப்பு நிகழ்வுகள் – 08 ஏப்ரல் 2017
தமிழகம் 1.தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக மாலிக் பெரோஸ் கான் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அவர் இன்று தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். இந்தியா வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த விருதுகளை அறிவித்தது.சிறந்த…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஏப்ரல் 2017
இந்தியா 1.சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. வர்த்தகம் 1.இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கத் தலைவராக (நாஸ்காம்) ராமன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் 1.லான்செட் மருத்துவ இதழ் உலகம் முழுவதும் புகை பிடிப்பது தொடர்பான…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஏப்ரல் 2017
தமிழகம் 1.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ஐகோர்ட்டின் வரலாற்றில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆவார். 2.உச்ச நீதிமன்றத்தின்…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஏப்ரல் 2017
இந்தியா 1.இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பாரக் ரக நவீன ஏவுகணைகளை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 03-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது. 2.இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (The Federation of Indian Export Organisations)…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஏப்ரல் 2017
உலகம் 1.காச நோய் புதிய முறை ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ என பெயரிட்டுள்ளனர்.தற்போது வரை, ரத்த மாதிரிகள் வழங்கப்பட்டு 3 நாட்கள் அல்லது ஒரு வாரம்…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஏப்ரல் 2017
தமிழகம் 1.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ' Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த பிரிவில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். 2.இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரியாக சேலம் மாவட்டத்தைச்…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஏப்ரல் 2017
இந்தியா 1.பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க , உத்திரபிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Romeo Squad.இதேபோல் மத்திய பிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Majnoo Squad ஆகும். 2.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆசியாவின்…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஏப்ரல் 2017
தமிழகம் 1.டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் இந்திரா பானர்ஜி , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.காந்தகுமாரி பட்நாகரை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.உத்தரப் பிரதேச மாநில…
நடப்பு நிகழ்வுகள் – 31 மார்ச் 2017
தமிழகம் 1.அதிக மகசூல் தரும் புதிய ரக பீன்ஸை உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கு ஊட்டி - 3 என பெயரிட்டுள்ளனர். இந்தியா 1.இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நேபாள ராணுவ கவுரவ ஜெனரலாக அந்நாட்டின்…
நடப்பு நிகழ்வுகள் – 30 மார்ச் 2017
இந்தியா 1.பணிபுரியும் பெண்களுக்கு பிரசவகால விடுப்பை 26 வாரங்களாக அதிகரித்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.பெண்களுக்கு அதிக நாள் பிரசவகால விடுப்பு அளிப்பதில் கனடா (50 வாரங்கள்) முதல் இடத்தையும்,நார்வே (44…
நடப்பு நிகழ்வுகள் – 29 மார்ச் 2017
இந்தியா 1.பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல்(85), நேற்று காலை லூதியானாவில் காலமானார். 2."மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றால் குற்றம் ஆகாது" என்பது குறித்து பாராளுமன்றத்தில் மனநல சுகாதார பாதுகாப்பு மசோதா நிறைவேறியுள்ளது. உலகம் 1.ஹாங்காங்கின் தலைமை…
நடப்பு நிகழ்வுகள் – 28 மார்ச் 2017
இந்தியா 1.கேரளா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஏ.கே. சசீந்திரன் பெண்ணிடம் முறைகேடாக பேசியது தொடர்பான ஒலி நாடா வெளியானதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வர்த்தகம் 1.கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கரூர்…
நடப்பு நிகழ்வுகள் – 27 மார்ச் 2017
இந்தியா 1.புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ,ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.ஆந்திராவில் கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு…
நடப்பு நிகழ்வுகள் – 26 மார்ச் 2017
இந்தியா 1.உத்திர பிரதேச முதல்வர் கைலாயம் & மானசரோவருக்கு யாத்திரை செல்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.தற்போது ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 2.எல்லை பாதுகாப்பு படையின் ( BSF) முதல் பெண் அதிகாரியாக பொறுப்பேற்ற…
நடப்பு நிகழ்வுகள் – 25 மார்ச் 2017
தமிழகம் 1.தமிழக சட்டசபை சபாநாயகர் பி.தனபாலை பதவி நீக்க கோரி,எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் ,மார்ச் 23ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 2.சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள…
நடப்பு நிகழ்வுகள் – 24 மார்ச் 2017
தமிழகம் 1.தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இவரது பதவி காலம் 3 ஆண்டுகளாகும். 2.தமிழ் எழுத்துலகின் மூத்த எழுத்தாளர்,சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோக மித்திரன்…
நடப்பு நிகழ்வுகள் – 23 மார்ச் 2017
தமிழகம் 1.வரும் ஏப்ரல் 12-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அ.தி.மு.க.வின் இரு அணிகளான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும்,அ.தி.மு.க.வின் இரட்டை இலை…
நடப்பு நிகழ்வுகள் – 22 மார்ச் 2017
இந்தியா 1.மார்பக புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள உதவும் ABC of Breast Health App என்ற அலைபேசி செயலியை 12 இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ளார். 2.கிராமப்புற வாடிக்கையாளர்களின் வசதிக்காக ICICI வங்கி Mera i Mobile App…
நடப்பு நிகழ்வுகள் – 21 மார்ச் 2017
இந்தியா 1.மெர்சர் குவாலிட்டி நிறுவனம் எடுத்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹைதராபாத் முதல் இடத்தை பிடித்துள்ளது.மேலும் இந்த பட்டியலில் புதுடெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.நாட்டில் நல்ல உட்கட்டமைப்பு கொண்ட…
நடப்பு நிகழ்வுகள் – 20 மார்ச் 2017
தமிழகம் 1.கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மாரடைப்பால் கடந்த மார்ச் 18-ஆம் தேதி இரவு லண்டனில் உயிரிழந்தார். 2.அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமிக்கப்படுவதாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் இந்தியா 1.உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராக பாஜக-வின் யோகி…
நடப்பு நிகழ்வுகள் – 19 மார்ச் 2017
தமிழகம் 1.இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம், 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், மார்ச் 17 நள்ளிரவில் சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல்…
நடப்பு நிகழ்வுகள் – 18 மார்ச் 2017
தமிழகம் 1.அ.தி.மு.க. சார்பில் "அம்மாவின் அரண்" என்ற அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. இந்தியா 1.உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல் மந்திரியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர்…
நடப்பு நிகழ்வுகள் – 17 மார்ச் 2017
இந்தியா 1.ஹரியானா மாநில அரசு, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புனித யாத்திரை செல்வதற்கு ஏதுவாக தீர்த்த தரிசன யாத்திரை எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு முழுத்தொகையும்,வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 70% தொகையும்…
நடப்பு நிகழ்வுகள் – 16 மார்ச் 2017
இந்தியா 1.மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2.நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா கடந்த மார்ச்…
நடப்பு நிகழ்வுகள் – 15 மார்ச் 2017
இந்தியா 1.மத்திய நீர்வள கமிசன் புதிய தலைவராக நரேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2.மே 09 முதல் மே 12 வரை ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மே.வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் இணைந்த யானைகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளது. 3.ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய…
நடப்பு நிகழ்வுகள் – 14 மார்ச் 2017
இந்தியா ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் பட்டியலை RBI வெளியிட்டுள்ளது.இதில் எண்ணிக்கை அடிப்படையில் ICICI வங்கி முதல் இடத்தையும்,SBI வங்கி இரண்டாவது இடத்தையும்,ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.பண மதிப்பு அடிப்படையில் SBI வங்கி…
நடப்பு நிகழ்வுகள் – 13 மார்ச் 2017
இந்தியா 1.ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு உரிமம் கோரப்பட்ட நிலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்க தவறியதால் அதனை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடங்களுக்குப் பதிலாக…
நடப்பு நிகழ்வுகள் – 12 மார்ச் 2017
இந்தியா 1.இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் விரைவில் கியாஸ் இருப்பு எவ்வளவு, என்பதை காட்டும் நவீன சிலிண்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 2.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ கால விடுமுறை 26 வாரமாக அதிகரிக்க வகைசெய்யும் திருத்த…
நடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2017
தமிழகம் 1.சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (டிரேட் சென்டரில்) வரும் மார்ச் 16-ம் தேதி சர்வதேச பொறியியல் வள கண்காட்சி (ஐஇஎஸ்எஸ்) நடைபெற இருக்கிறது.இது 6-வது சர்வதேச பொறியியல் வள கண்காட்சியாகும்.ரஷ்ய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.மூன்று…
நடப்பு நிகழ்வுகள் – 10 மார்ச் 2017
தமிழகம் 1.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து,காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 16-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. 2.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்…
நடப்பு நிகழ்வுகள் – 09 மார்ச் 2017
இந்தியா 1.ரயில் நிலையங்களில் உணவகங்கள் நடத்துவதற்கு மகளிருக்கு 33 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதிய கொள்கை அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2.மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்தல்களில் மணிப்பூரில் 86 சதவீத வாக்குகள்…
நடப்பு நிகழ்வுகள் – 08 மார்ச் 2017
தமிழகம் 1.சென்னையில் இயங்கிவரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வுக்கு தற்காலிகமாக தொழில்நுட்ப உறுப்பினராக நாகின் நந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்த்ர குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்தியா 1.நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்கள் மற்றும் விமான…
நடப்பு நிகழ்வுகள் – 07 மார்ச் 2017
இந்தியா 1.வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில், அவரிடம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது. 2.மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி…
நடப்பு நிகழ்வுகள் – 06 மார்ச் 2017
தமிழகம் 1.பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.ம் உயர்ந்துள்ளது.அதாவது முன்பு பெட்ரோல் மீதான வாட் வரி 27%-ஆக இருந்ததை தற்போது 34%-ஆக…
நடப்பு நிகழ்வுகள் – 05 மார்ச் 2017
தமிழகம் 1.தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசின் தற்போதைய உள்துறை செயலாளராக இருந்த அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.தமிழக சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக செயலாளராக அபூர்வாவும், தமிழக மருத்துவ சேவை கழக நிர்வாக…
நடப்பு நிகழ்வுகள் – 04 மார்ச் 2017
தமிழகம் 1.முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2.உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.உத்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும்,மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.இந்த…
நடப்பு நிகழ்வுகள் – 03 மார்ச் 2017
இந்தியா 1.இனி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150 கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2.இந்தியாவின் மும்பை நகரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள்…
நடப்பு நிகழ்வுகள் – 02 மார்ச் 2017
இந்தியா 1.வரும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் சலாம் உடல்நலக் குறைவால் கடந்த…
நடப்பு நிகழ்வுகள் – 01 மார்ச் 2017
தமிழகம் 1.செங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்தற்காக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி இரா.ஆர்த்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் "குருசேத்ரா" எனும் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இந்தியா 1.ரயில்வே துறையில் முதல் முறையாக…
நடப்பு நிகழ்வுகள் – 28 பிப்ரவரி 2017
இந்தியா 1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான குர்ஷீத் ஏ கனாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜம்மு காஷ்மீர் கவர்னர் என்.என்.வோஹ்ரா பிறப்பித்துள்ளார். 2.கேரள மாநில கவர்னராகவும், ஆந்திரபிரதேச ஐகோர்ட்டு நீதிபதியாகவும் பதவி வகித்த…
நடப்பு நிகழ்வுகள் – 27 பிப்ரவரி 2017
இந்தியா 1.பிரதமர் நரேந்திரமோடி வானொலியில் "மனதின் குரல்" நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார்.அவர் பேசியதில் முக்கியமாக நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து இந்த ஆண்டு 2700 லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளனர்.எனது நன்றியை விவசாய நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்…
நடப்பு நிகழ்வுகள் – 26 பிப்ரவரி 2017
இந்தியா 1.சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 3,681 கிலோ தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.இதில் உண்டியலில் காணிக்கையாகக் கிடைத்த 1,400 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சதவீதம் வட்டிக்கும்,பஞ்சாப்…
நடப்பு நிகழ்வுகள் – 25 பிப்ரவரி 2017
தமிழகம் 1.கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடி உயர ஆதியோகி - சிவன் திருமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்தியா 1.நாட்டிலேயே முதன் முறையாக பாலியல் குற்றவாளிகள் அடங்கிய பதிவேட்டை அறிமுகம் செய்யப் போவதாக கேரள…
நடப்பு நிகழ்வுகள் – 24 பிப்ரவரி 2017
தமிழகம் 1.அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். உலகம் 1.வங்கதேசத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்,வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். 2.நோபல் பரிசு பெற்ற…
நடப்பு நிகழ்வுகள் – 23 பிப்ரவரி 2017
தமிழகம் 1.பழம் பெரும் திரைப்பட இயக்குநர் மித்ரதாஸ் (103) சென்னையில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி காலமானார். 2.சென்னை பெரம்பூர் கலிகி அரங்கநாதன் மான்ட்போர்டு குழும பள்ளிகளைச் சேர்ந்த 235 பேர் ஒரே நேரத்தில் ரூபிக்ஸ் கனசதுரத்தை 2 நிமிடத்துக்குள் மிகச்சரியாக…
நடப்பு நிகழ்வுகள் – 22 பிப்ரவரி 2017
இந்தியா 1.தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் புதிய முறையை வெளியுறவு அமைச்சகம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. வர்த்தகம் 1.டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் நேற்று பதவியேற்றார். உலகம் 1.இலங்கையில் நடைபெறவுள்ள “புத்த பூர்ணிமா" விழாவில் கலந்துகொள்வதற்காக,…
நடப்பு நிகழ்வுகள் – 21 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி நேற்று பகல் மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி…
நடப்பு நிகழ்வுகள் – 20 பிப்ரவரி 2017
தமிழகம் 1.கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.இந்த நிகழ்வு கடந்த 1988-ம் ஆண்டு அதிமுக 2 அணிகளாகப் பிளவுபட்டபோது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பலப்பரீட்சைக்கு பிறகு அதாவது 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…
நடப்பு நிகழ்வுகள் – 19 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.அவை தொடங்கியதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.வாக்கெடுப்பில் 122 உறுப்பினர்கள்…
நடப்பு நிகழ்வுகள் – 18 பிப்ரவரி 2017
இந்தியா 1.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கிரையோஜெனிக் என்ஜினினை வெற்றிகரமாக நேற்று பரிசோதனை செய்தது.மகேந்திரகிரியில் நடைபெற்ற இந்த சோதனை சுமார் 640 விநாடிகள் நடைபெற்றது. 2.உச்சநீதி மன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ராஜஸ்தான் ஐகோர்ட்…
நடப்பு நிகழ்வுகள் – 17 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர்.மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் முதலமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியா 1.சபரிமலை…
நடப்பு நிகழ்வுகள் – 16 பிப்ரவரி 2017
இந்தியா 1.ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ள நேத்ரா கண்காணிப்பு விமானம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கிய இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப் படையில் சேர்த்து கொள்ளப்பட்டது.விஞ்ஞானி ராஜ்லட்சுமி தலைமையிலான குழுவினர்…
நடப்பு நிகழ்வுகள் – 15 பிப்ரவரி 2017
தமிழகம் 1.அதிமுக தற்காலிக பொதுச் செயலர் சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.மேலும் தலா ரூ.10 கோடி…
நடப்பு நிகழ்வுகள் – 14 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழக அரசின் உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னதாக விடுப்பில் சென்றுள்ள தமிழக உளவுத்துறை தலைவர் சத்தியமூர்த்தி ஐபிஎஸ்க்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.அணு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு…
நடப்பு நிகழ்வுகள் – 13 பிப்ரவரி 2017
தமிழகம் 1.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 2.சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணை நடைபெற்றது. இதற்காக சென்னை…
நடப்பு நிகழ்வுகள் – 12 பிப்ரவரி 2017
இந்தியா 1.ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) நேற்று காலை மணியளவில் எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த தகவலை பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. 2.கர்நாடக…
நடப்பு நிகழ்வுகள் – 11 பிப்ரவரி 2017
தமிழகம் 1.சென்னையில் வாகன நிறுத்தம் இல்லாத ஹோட்டல்களை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.லோகு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 2.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 27ஆம் தேதிக்குள்…
நடப்பு நிகழ்வுகள் – 10 பிப்ரவரி 2017
தமிழகம் 1.கடந்த ஆண்டு இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.வர்தா புயலால் மூடப்பட்டிருந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள்…
நடப்பு நிகழ்வுகள் – 09 பிப்ரவரி 2017
தமிழகம் 1.சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மேன்மையாக பணிபுரிந்த 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு ஒளவையார் விருது மகளிர் தின விழாவில் தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் ஒளவையார் விருது பெற தங்களை பற்றிய முழு விபரங்களை "மாவட்ட…
நடப்பு நிகழ்வுகள் – 08 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்த ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியா 1.ரூ. லட்சம் வரை வங்கியில் டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை கிடையாது என்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில்…
நடப்பு நிகழ்வுகள் – 07 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.தனது விலகல் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி வைத்துள்ளார்.தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்தியா 1.உத்திர பிரதேசத்தில்…
நடப்பு நிகழ்வுகள் – 06 பிப்ரவரி 2017
தமிழகம் 1.சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.முஸ்லிம் சமுதாயத்தினர் ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்வதற்கு வழங்கப்படும் மானியம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு ஒன்றை…
நடப்பு நிகழ்வுகள் – 05 பிப்ரவரி 2017
தமிழகம் 1.சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக காவல் துறை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். 2.புதுச்சேரியில் மே மாதம் 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியா 1.மருத்துவ படிப்புக்கான நீட்…
நடப்பு நிகழ்வுகள் – 04 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழக அரசின் சார்பில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.பதக்கங்களை பெற்றவர்களின் விபரங்கள்: 1.வீரதீர செயலுக்கான அண்ணா…
நடப்பு நிகழ்வுகள் – 03 பிப்ரவரி 2017
இந்தியா 1.எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்திருந்தார்.ஆனால், அவரது கோரிக்கையை எல்லை பாதுகாப்பு படை நிராகரித்துவிட்டது.தேஜ் பகதூர் யாதவ் சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு அரசு வழங்கிய உணவு பொருட்களை உயர் அதிகாரிகள்…
நடப்பு நிகழ்வுகள் – 02 பிப்ரவரி 2017
இந்தியா 1.பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும். உலகம் 1.அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க…
நடப்பு நிகழ்வுகள் – 01 பிப்ரவரி 2017
தமிழகம் 1.சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய "ஸ்பார்க்" என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்தியா 1.ராஜஸ்தான் மாநிலத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மாதம் 2,500…
நடப்பு நிகழ்வுகள் – 31 ஜனவரி 2017
இந்தியா 1.வங்கி ஏ.டி.எம்-களில் நடப்பு கணக்கு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. 2.டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக அமுல்யா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.…
நடப்பு நிகழ்வுகள் – 30 ஜனவரி 2017
இந்தியா 1.பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.இது இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியை ஆண்டு இறுதி தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்காக வழங்கினார். 2."உன்னத வாழ்வு" (உஜாலா)…
நடப்பு நிகழ்வுகள் – 29 ஜனவரி 2017
இந்தியா 1.இறைச்சிக்காக கால்நடைகளை அடித்து கொல்லப்படுவதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.பொது நல வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. உலகம் 1.இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் சாரா ஜேன்…
நடப்பு நிகழ்வுகள் – 28 ஜனவரி 2017
இந்தியா 1.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிகில் பவார்க்கும்,ஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த யூனிகா போக்ரனைம் கேரள மாநிலம், கோவளம் பகுதியையொட்டிய கடலுக்கு அடியில் கடந்த ஜனவரி 26-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.நிகில் பவார் கோவளத்தில் கடலில் மூழ்கி எழுபவராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.…
நடப்பு நிகழ்வுகள் – 27 ஜனவரி 2017
தமிழகம் 1.புதுச்சேரியில் 68-வது குடியரசு தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதன்முறையாக தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இந்தியா 1.ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீகாகுளத்தைச்…
நடப்பு நிகழ்வுகள் – 26 ஜனவரி 2017
தமிழகம் ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பதவி வகிக்கும் வித்யாசகர் ராவ், மகாராஷ்டிரா மாநில குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றினார்.இதனால் தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதன்…
நடப்பு நிகழ்வுகள் – 25 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. 2.சென்னை கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை தமிழக வனத் துறையும்,தன்னார்வ…
நடப்பு நிகழ்வுகள் – 24 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று ஆரம்பமானது.இந்த கூட்டத் தொடரில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். 2.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…
நடப்பு நிகழ்வுகள் – 23 ஜனவரி 2017
இந்தியா 1.முப்படைகளின் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு ஜனவரி 21-ல் உத்ரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெற்றது. பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். 2.புதுடெல்லியில் நீர் மேலாண்மையில் உள்ள பல்வேறு இடர்களை களைவது பற்றிய கலந்துரையாடல் கூட்டம்…
நடப்பு நிகழ்வுகள் – 22 ஜனவரி 2017
இந்தியா 1.இமாச்சல பிரதேசத்தின் தலைநகராக சிம்லா உள்ளது. இந்நிலையில் "தரம்சாலாவை" இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகராக அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் அறிவித்திருக்கிறார். 2.குஜராத் மாநிலம், ராஜ்கோட்டிலுள்ள கக்வாட் என்ற இடத்தில் நேற்று ஒரே நேரத்தில் சுமார் லட்சம் பேர் தேசிய…
நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2017
தமிழகம் 1.ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் தனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதினை திரும்பி தந்துள்ளார்.கானகன் என்ற நூலுக்காக, இவருக்கு யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை ஆளுநர்…
நடப்பு நிகழ்வுகள் – 20 ஜனவரி 2017
இந்தியா 1.எல்லை பாதுகாப்பு படையின் சார்பில் ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதியில் ஜனவரி 15 முதல் ஜனவரி 28 வரை Operation Sard Hawa நடைபெறுகிறது. களில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என Timothy Gonsalves தலைமையிலான…
நடப்பு நிகழ்வுகள் – 19 ஜனவரி 2017
இந்தியா ஜனவரி 2017 முதல் 23 ஜனவரி 2017 வரை 28வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.இதன் கருப்பொருள் --- உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தை காக்கும் ; சாலையில் விழிப்புடன் இருப்பீர். 2.ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியைச்…
நடப்பு நிகழ்வுகள் – 18 ஜனவரி 2017
இந்தியா 1.மத்திய அரசின் சார்பில் எம். ஜி.ஆர். அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ₹ 15 மதிப்பில் தபால்தலையும் , ₹ 11 மதிப்பிலான அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே 1990ல் ₹60 மதிப்பில் எம். ஜி. ஆர். நினைவு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.…
நடப்பு நிகழ்வுகள் – 17 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய "பினாகின்" செயலியை சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 2.தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர…
நடப்பு நிகழ்வுகள் – 16 ஜனவரி 2017
தமிழகம் 1. கூடங்குளம் 2வது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 2.சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் மொத்தமாக, கடந்த 9-ம் தேதி நிலவரப்படி 1,544 மில்லியன் கன அடி…
நடப்பு நிகழ்வுகள் – 15 ஜனவரி 2017
தமிழகம் 1. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. 2. 1,685 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 3. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தி தொடர்பாளருமான பண்ருட்டி…
நடப்பு நிகழ்வுகள் – 14 ஜனவரி 2017
தமிழகம் 1.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அந்த வருடத்துக்கான தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியோருக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் விருதுகள் பெறுபவர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. திருவள்ளுவர்…
நடப்பு நிகழ்வுகள் – 13 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார்.அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின் டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு…
TRB TNTET – ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2012, 2013 மற்றும் 2014ல், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. 2012 தேர்வில்,…
நடப்பு நிகழ்வுகள் – 12 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசில் பணியாற்றும் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமும்,சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஜனவரி 2017
தமிழகம் 1.இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு , சென்னையில் ஜனவரி 09 மற்றும் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது.இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி…
நடப்பு நிகழ்வுகள் – 10 ஜனவரி 2017
தமிழகம் 1.நிகழாண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த பொறியாளர் கிரண் பட் (41) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 2.கேரள…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக பி.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான ஆணையை தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா பிறப்பித்துள்ளார். இந்தியா 1.டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி…
நடப்பு நிகழ்வுகள் – 08 ஜனவரி 2017
இந்தியா 1.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வருட வருமானம் 2 லட்சத்திற்கு உட்பட்ட குடும்பத்தின் ஏழை பெண்களுக்கும் , ஆதரவற்ற பெண்களுக்கும் மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கும் " ஜீவன் ஜோதி " என்னும் புதிய திட்டத்தை தொடங்கி…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017
தமிழகம் 1.சென்னை அமைந்தகரையில் 40-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19–ந்தேதி வரை நடக்கிறது. 2.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு தற்போது முன்னாள்…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஜனவரி 2017
தமிழகம் 1.சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் 956 சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரே நேரத்தில் டென்னிஸ் பற்றிய நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதற்கு முன்பு 2015ல் இங்கிலாந்தின் லிவர்பூல் மைதானத்தில் 803 சிறுவர் சிறுமியர்களுக்கு…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஜனவரி 2017
தமிழகம் 1.திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு.இதற்காக திமுகவின் விதி 18ல் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2.தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஜனவரி 2017
தமிழகம் 1.சிறு வயதில் ஆதார் அட்டை எடுத்திருந்தால் 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியா 1.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நேற்று அறிவியல் மாநாடு தொடங்கியது. இந்த…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஜனவரி 2017
இந்தியா 1.ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.அக்னி-IV ஏவுகணை அணு ஆயுதத்தை…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஜனவரி 2017
இந்தியா 1.இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக விபின் ராவத் கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைத் தளபதி பதவியேற்றுக் கொண்டார்.…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் உள்தாள்கள் ஓட்டும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இந்தியா 1.ராணுவத்தளபதி தல்பீர் சிங் நேற்று ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து,உத்தரகாண்ட்…
RRB NTPC Examination pattern
RRB NTPC Examination is conducted in two stages followed by Typing Skill Test / Aptitude Test (if applicable) and Document Verification. RRB NTPC Exam pattern for Computer Based Test is…
RRB NTPC Latest News for Result & 2nd Stage CBT Exam
2nd Stage Examination (CBT) for various posts of NTPC (Graduate) categories against CEN-03/2015 for provisionally shortlisted candidates is likely to be held in January & February, 2017. All the shortlisted…