நடப்பு நிகழ்வுகள் – 04 பிப்ரவரி 2017
தமிழகம் 1.தமிழக அரசின் சார்பில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.பதக்கங்களை பெற்றவர்களின் விபரங்கள்: 1.வீரதீர செயலுக்கான அண்ணா…
நடப்பு நிகழ்வுகள் – 03 பிப்ரவரி 2017
இந்தியா 1.எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்திருந்தார்.ஆனால், அவரது கோரிக்கையை எல்லை பாதுகாப்பு படை நிராகரித்துவிட்டது.தேஜ் பகதூர் யாதவ் சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு அரசு வழங்கிய உணவு பொருட்களை உயர் அதிகாரிகள்…
நடப்பு நிகழ்வுகள் – 02 பிப்ரவரி 2017
இந்தியா 1.பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும். உலகம் 1.அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க…
நடப்பு நிகழ்வுகள் – 01 பிப்ரவரி 2017
தமிழகம் 1.சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய "ஸ்பார்க்" என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்தியா 1.ராஜஸ்தான் மாநிலத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மாதம் 2,500…
நடப்பு நிகழ்வுகள் – 31 ஜனவரி 2017
இந்தியா 1.வங்கி ஏ.டி.எம்-களில் நடப்பு கணக்கு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. 2.டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக அமுல்யா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.…
நடப்பு நிகழ்வுகள் – 30 ஜனவரி 2017
இந்தியா 1.பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.இது இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியை ஆண்டு இறுதி தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்காக வழங்கினார். 2."உன்னத வாழ்வு" (உஜாலா)…
நடப்பு நிகழ்வுகள் – 29 ஜனவரி 2017
இந்தியா 1.இறைச்சிக்காக கால்நடைகளை அடித்து கொல்லப்படுவதை சட்டபூர்வமாக தடை செய்யுமாறு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.பொது நல வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. உலகம் 1.இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் சாரா ஜேன்…
நடப்பு நிகழ்வுகள் – 28 ஜனவரி 2017
இந்தியா 1.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிகில் பவார்க்கும்,ஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த யூனிகா போக்ரனைம் கேரள மாநிலம், கோவளம் பகுதியையொட்டிய கடலுக்கு அடியில் கடந்த ஜனவரி 26-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.நிகில் பவார் கோவளத்தில் கடலில் மூழ்கி எழுபவராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.…
நடப்பு நிகழ்வுகள் – 27 ஜனவரி 2017
தமிழகம் 1.புதுச்சேரியில் 68-வது குடியரசு தின விழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதன்முறையாக தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இந்தியா 1.ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீகாகுளத்தைச்…
நடப்பு நிகழ்வுகள் – 26 ஜனவரி 2017
தமிழகம் ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பதவி வகிக்கும் வித்யாசகர் ராவ், மகாராஷ்டிரா மாநில குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடியேற்றினார்.இதனால் தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியேற்றி வைத்தார். இதன்…
நடப்பு நிகழ்வுகள் – 25 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. 2.சென்னை கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை தமிழக வனத் துறையும்,தன்னார்வ…
நடப்பு நிகழ்வுகள் – 24 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று ஆரம்பமானது.இந்த கூட்டத் தொடரில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். 2.தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…
நடப்பு நிகழ்வுகள் – 23 ஜனவரி 2017
இந்தியா 1.முப்படைகளின் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாடு ஜனவரி 21-ல் உத்ரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெற்றது. பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். 2.புதுடெல்லியில் நீர் மேலாண்மையில் உள்ள பல்வேறு இடர்களை களைவது பற்றிய கலந்துரையாடல் கூட்டம்…
நடப்பு நிகழ்வுகள் – 22 ஜனவரி 2017
இந்தியா 1.இமாச்சல பிரதேசத்தின் தலைநகராக சிம்லா உள்ளது. இந்நிலையில் "தரம்சாலாவை" இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகராக அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் அறிவித்திருக்கிறார். 2.குஜராத் மாநிலம், ராஜ்கோட்டிலுள்ள கக்வாட் என்ற இடத்தில் நேற்று ஒரே நேரத்தில் சுமார் லட்சம் பேர் தேசிய…
நடப்பு நிகழ்வுகள் – 21 ஜனவரி 2017
தமிழகம் 1.ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் தனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதினை திரும்பி தந்துள்ளார்.கானகன் என்ற நூலுக்காக, இவருக்கு யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை ஆளுநர்…
நடப்பு நிகழ்வுகள் – 20 ஜனவரி 2017
இந்தியா 1.எல்லை பாதுகாப்பு படையின் சார்பில் ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதியில் ஜனவரி 15 முதல் ஜனவரி 28 வரை Operation Sard Hawa நடைபெறுகிறது. களில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என Timothy Gonsalves தலைமையிலான…
நடப்பு நிகழ்வுகள் – 19 ஜனவரி 2017
இந்தியா ஜனவரி 2017 முதல் 23 ஜனவரி 2017 வரை 28வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.இதன் கருப்பொருள் --- உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தை காக்கும் ; சாலையில் விழிப்புடன் இருப்பீர். 2.ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியைச்…
நடப்பு நிகழ்வுகள் – 18 ஜனவரி 2017
இந்தியா 1.மத்திய அரசின் சார்பில் எம். ஜி.ஆர். அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ₹ 15 மதிப்பில் தபால்தலையும் , ₹ 11 மதிப்பிலான அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே 1990ல் ₹60 மதிப்பில் எம். ஜி. ஆர். நினைவு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.…
நடப்பு நிகழ்வுகள் – 17 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய "பினாகின்" செயலியை சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 2.தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர…
நடப்பு நிகழ்வுகள் – 16 ஜனவரி 2017
தமிழகம் 1. கூடங்குளம் 2வது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 2.சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் மொத்தமாக, கடந்த 9-ம் தேதி நிலவரப்படி 1,544 மில்லியன் கன அடி…
நடப்பு நிகழ்வுகள் – 15 ஜனவரி 2017
தமிழகம் 1. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. 2. 1,685 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 3. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தி தொடர்பாளருமான பண்ருட்டி…
நடப்பு நிகழ்வுகள் – 14 ஜனவரி 2017
தமிழகம் 1.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அந்த வருடத்துக்கான தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியோருக்கு தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் விருதுகள் பெறுபவர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. திருவள்ளுவர்…
நடப்பு நிகழ்வுகள் – 13 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார்.அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின் டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு…
TRB TNTET – ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2012, 2013 மற்றும் 2014ல், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. 2012 தேர்வில்,…
நடப்பு நிகழ்வுகள் – 12 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசில் பணியாற்றும் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமும்,சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை…
நடப்பு நிகழ்வுகள் – 11 ஜனவரி 2017
தமிழகம் 1.இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு , சென்னையில் ஜனவரி 09 மற்றும் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது.இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி…
நடப்பு நிகழ்வுகள் – 10 ஜனவரி 2017
தமிழகம் 1.நிகழாண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த பொறியாளர் கிரண் பட் (41) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 2.கேரள…
நடப்பு நிகழ்வுகள் – 09 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக பி.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான ஆணையை தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா பிறப்பித்துள்ளார். இந்தியா 1.டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி…
நடப்பு நிகழ்வுகள் – 08 ஜனவரி 2017
இந்தியா 1.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வருட வருமானம் 2 லட்சத்திற்கு உட்பட்ட குடும்பத்தின் ஏழை பெண்களுக்கும் , ஆதரவற்ற பெண்களுக்கும் மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கும் " ஜீவன் ஜோதி " என்னும் புதிய திட்டத்தை தொடங்கி…
நடப்பு நிகழ்வுகள் – 07 ஜனவரி 2017
தமிழகம் 1.சென்னை அமைந்தகரையில் 40-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 19–ந்தேதி வரை நடக்கிறது. 2.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு தற்போது முன்னாள்…
நடப்பு நிகழ்வுகள் – 06 ஜனவரி 2017
தமிழகம் 1.சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் 956 சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரே நேரத்தில் டென்னிஸ் பற்றிய நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதற்கு முன்பு 2015ல் இங்கிலாந்தின் லிவர்பூல் மைதானத்தில் 803 சிறுவர் சிறுமியர்களுக்கு…
நடப்பு நிகழ்வுகள் – 05 ஜனவரி 2017
தமிழகம் 1.திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு.இதற்காக திமுகவின் விதி 18ல் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2.தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று…
நடப்பு நிகழ்வுகள் – 04 ஜனவரி 2017
தமிழகம் 1.சிறு வயதில் ஆதார் அட்டை எடுத்திருந்தால் 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியா 1.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நேற்று அறிவியல் மாநாடு தொடங்கியது. இந்த…
நடப்பு நிகழ்வுகள் – 03 ஜனவரி 2017
இந்தியா 1.ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.அக்னி-IV ஏவுகணை அணு ஆயுதத்தை…
நடப்பு நிகழ்வுகள் – 02 ஜனவரி 2017
இந்தியா 1.இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக விபின் ராவத் கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைத் தளபதி பதவியேற்றுக் கொண்டார்.…
நடப்பு நிகழ்வுகள் – 01 ஜனவரி 2017
தமிழகம் 1.தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் உள்தாள்கள் ஓட்டும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இந்தியா 1.ராணுவத்தளபதி தல்பீர் சிங் நேற்று ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து,உத்தரகாண்ட்…
RRB NTPC Examination pattern
RRB NTPC Examination is conducted in two stages followed by Typing Skill Test / Aptitude Test (if applicable) and Document Verification. RRB NTPC Exam pattern for Computer Based Test is…
RRB NTPC Latest News for Result & 2nd Stage CBT Exam
2nd Stage Examination (CBT) for various posts of NTPC (Graduate) categories against CEN-03/2015 for provisionally shortlisted candidates is likely to be held in January & February, 2017. All the shortlisted…
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், 50…
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மருத்துவ படிப்புக்கு இன்று…
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர்…
மே 1 அறிவித்தப்படி தேர்வு நடைபெறும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நாளை அறிவித்தபடி நடைபெறும் என்றும் தள்ளிவைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) 2 கட்டங்களாக மே 1-ம்தேதியும், ஜூலை 24-ம் தேதியும் சி.பி.எஸ்.இ.,…
BE படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு.
BE படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். 2016-17-ஆம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.இந்த முறை மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகத்தை ரத்து…
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? 8 லட்சம் பேர் பரிதவிப்பு!!
8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் பெரும் முறைகேடுகள் இருக்கலாம் என்றுசந்தேகம் கிளப்புகிறார்கள்…
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு.
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான 2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மே மாதம் 27-ம் தேதி வரை முடிய…
ஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிநியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால் தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர்.அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாகஉள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்தாண்டு மே…