[sc name="adsense"]


ONGC-யில் நிரப்பப்பட உள்ள General Duty Medical Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:பொகாரோ


பணி :General Duty Medical Officer


காலியிடங்கள்:01


சம்பளம்:ரூ.41,000/- பிரதி மாதம்


தகுதி :
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
ONGC, CBM Asset, HSCL Building, Naya More, Bokaro Steel City, Bokaro – 827 001


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 25-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
ONGC-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க