National Institute of Epidemiology-யில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :Multi Tasking Staff


காலியிடங்கள்:02


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.15,330/- பிரதி மாதம்


தகுதி :
10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
National Institute of Epidemiology, R-127, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600 077


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் இடம் : 27-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
National Institute of Epidemiology-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க