Employees State Insurance Corporation-யில் நிரப்பப்பட உள்ள Specialist Grade II பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:இந்தியா முழுவதும்


பணி :Specialist Grade II


காலியிடங்கள்:329


வயது வரம்பு:45க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.67,700 – ரூ. 78,800/- பிரதி மாதம்


தகுதி :
MS/MD, PG Diploma, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
3 – 5 வருடங்கள்


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24-01-2019


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
Employees State Insurance Corporation-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க