இந்தியா

1.இன்று நாட்டில் 71-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.
2.புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்து உள்ளார்.


விளையாட்டு

1.பல்லேகலேவில் நடைபெற்ற இலங்கையுடனான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியாவும், தொடர் நாயகனாக ஷிகர் தவணும் தேர்வு செய்யப்பட்டனர்.


இன்றைய தினம்

1.1915 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
2.1948 – தென் கொரியா உருவாக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு