தமிழகம்

1.சிறு-குறு தொழில்களைத் தொடங்குவதற்கான அனுமதிகளைப் பெற வகை செய்யும் தனி இணையதளத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தியா

1.உத்தரகண்டில் கடந்த 10 ஆண்டுகளில் 700 கிராமங்களுக்கும் மேல் வறண்டுவிட்டன என்றும் மொத்தம் 3.83 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டனர் என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வர்த்தகம்

உலகம்

1.செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் “இன்சைட்’ ஆய்வுக் கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

விளையாட்டு

1.கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் ரூ.1.3 கோடி ரொக்கப் பரிசு வழங்கியது.

ன்றைய தினம்

  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)
  • ஈபெல் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)

–தென்னகம்.காம் செய்தி குழு