உலகம்

1.200 டன் எடையுடன் அதிவேகமாக பாய்ந்து சென்று திட்டமிட்ட இலக்கினை தாக்கி அழிக்கும் அதிநவீன ‘சர்மாட்’ ஏவுகணையை ரஷியா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.


வர்த்தகம்

1.சர்வதேச வர்த்தக சபையின் (ஐசிசி) இந்தியப் பிரிவு தலைவராக கேமியோ கார்ப்பரேஷன் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்றுள்ளார்.


ன்றைய தினம்

1.1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு