விளையாட்டு

1.தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
2.பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஐ.பி.எல். 2018 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.


ன்றைய தினம்

1.1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு