இந்தியா

1.குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அமித் சாவ்டா நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.


உலகம்

1.கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளராக மார்வியா மாலிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.பந்து சேதப்படுத்திய விவகாரத்தினால் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் தென்ஆப்ரிக்கா தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


ன்றைய தினம்

1.1910 – கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு