இந்தியா

1.வெளிநாட்டவர்களிடமிருந்து கிட்னி தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
2.ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பாலர் ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதுக்கான கதாயுதம் நேற்றுமுன்தினம் கேப்டவுன் நகரில் வழங்கப்பட்டது.


இன்றைய தினம்

1.1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு