வர்த்தகம்

1.இந்தியாவின் முதல் பிஎஸ் 6 விதிகளைக் கொண்ட டீசல் காரை மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.


விளையாட்டு

1.ஐபிஎல் சீசன் 2018-க்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.வங்காள தேச கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1700- புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
2.1900 – பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு