தமிழகம்

1.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.


இந்தியா

1.உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட இருவரில், இந்து மல்கோத்ராவை மட்டும் நீதிபதியாக நியமித்த மத்திய அரசு, நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன பரிந்துரையை திருப்பி அனுப்பியது.


உலகம்

1.வடகொரியா, தென்கொரிய அதிபர்கள் முதன்முறையாக இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.


ன்றைய தினம்

1.1992 – சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
2.2002 – நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு