Current Affairs – 25 February 2018
விளையாட்டு
1.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்றைய தினம்
1.1836 – சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
–தென்னகம்.காம் செய்தி குழு