இந்தியா

1.பீகார் மாநிலத்தில் 100 மணி நேரத்தில் 11,244 கழிப்பறைகள் கட்டி சாதனை புரிந்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
2.ஜெர்மனியை சேர்ந்த ‘டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு ஊழல் தொடர்பாக நடத்திய ஆய்வில் 180 நாடுகளில் இந்தியாவுக்கு 81-வது இடம் கிடைத்து உள்ளது.இதில் முதல் இடத்தை சோமாலியா பிடித்துள்ளது.ஊழல் மிக மிக குறைவாக உள்ள பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.


இன்றைய தினம்

1.1905 – சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு