இந்தியா

1.இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக அவானி சதுர்வேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2.ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் உள்ள அபதுல் கலாம் தீவில் இரவு நடத்தப்பட்ட அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இன்றைய தினம்

1.1862 – அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு