இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் நேரு பூங்கா பகுதியில் ஏரிக்கரையோரத்தில் குல்ஷன் புக்ஸ் என்ற புத்தக கடை சுமார் 80 ஆயிரம் புத்தகங்களை கொண்ட பெருந்தொகுப்புடன் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் பதவியேற்றார்.


இன்றைய தினம்

1.1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு