உலகம்

1.சீனாவின் பிரதமர் லி கெகியாங் மீண்டும் தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அப்பதவியில் நேற்று நியமனம் செய்யப்பட்டார்.


விளையாட்டு

1.ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.1932-சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
2.1931-அமெரிக்காவின் நெவாடாவில் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு