இந்தியா

1.ஹரியானா மாநிலத்தின் சோனிப்பட் மாவட்டத்தைச் சேர்ந்த இசாய்ப்பூர்கேதி கிராமப் பஞ்சாயத்து பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

1.1971 – முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
2.1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு