இந்தியா

1.கடலின் அடியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட இரண்டு நவீன மீட்பு நீர்மூழ்கிகள் வரும் ஜூலை மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
2.கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது குடும்பத்துடன் ஒருவார அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார்.


இன்றைய தினம்

1.1959 – நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு