இந்தியா

1.உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ஜி.எஸ்.டி. வரி, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
2.மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 18-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நேபாளம் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது.


இன்றைய தினம்

1.1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஏவியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு