Current Affairs – 16 March 2018
உலகம்
1.ஈராக் நாட்டில் சதாம் உசேன் வாழ்ந்த அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகமாக மாற்ற ஈராக் அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர்.
2.ஸ்லோவேக்கியாவில் ஒரு செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பிரதமர் ராஜினாமா செய்துள்ளதையடுத்து புதிய அரசை அமைக்குமாறு துணைப் பிரதமருக்கு அதிபர் ஆண்ட்ரேஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம்
1.1966-ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு