இந்தியா

1.இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று தாய்லாந்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு