வர்த்தகம்

1.வங்கி வாரியக் குழுவின் தலைவராக பானு பிரதாப் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
2.ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் (ஹெச்யுஎல்) தலைவர் ஹரீஷ் மன்வானி ஜூன் மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். மேலும் நிறுவன த்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் மேத்தா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

1.1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு