வர்த்தகம்

1.வங்கி அல்லாத நிதி நிறுவனமான கேபிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தை ஐடிஎப்சி வங்கி வாங்குகிறது.தற்போது கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் வி.வைத்தியநாதன் இணையும் நிறுவனத்தின் (ஐடிஎப்சி வங்கி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐடிஎப்சி வங்கியின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் லால் இணையும் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
2.1943 – பென்டகன் திறக்கப்பட்டது.
3.2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு