Current Affairs – 15 April 2018
இந்தியா
1.ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் சுகாதார மையத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
உலகம்
1.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாபர் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
இன்றைய தினம்
1.1815 – சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.
2.1892 – ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு