Current Affairs – 14 January 2018
விளையாட்டு
1.பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இன்றைய தினம்
1.1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு