இந்தியா

1.இமாச்சலப் பிரதேசம் மாநில முன்னாள் கவர்னர் வி.எஸ். கோக்ஜே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று தீத்தடுப்பு தினம்(Fire Extinguishing Day).
தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீத்தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1723ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆம்புரோஸ் காட்ஃபரே என்பவர் தீயணைப்பானைக் கண்டுபிடித்தார். தீயணைப்பானைக் கொண்டு நாமே தீயை அணைத்துவிடலாம்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு