Current Affairs – 13 March 2018
உலகம்
1.சமீபத்தில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார் இளையராஜா(74).
2.ஒலியை விட 10 மடங்கு தாக்கும் திறன் கொண்ட கின்ஷால்’ எனப்படும் ஏவுகணை சோதனையை ரஷியா வெற்றி கரமாக நடத்தி உள்ளது.
விளையாட்டு
1.உலக மல்யுத்த தரவரிசையில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை நவ்ஜோத் கவுர் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.பின்லாந்து வீராங்கனை பெட்ரா ஒலி முதல் இடத்தில் உள்ளார்.
இன்றைய தினம்
1.1639 – ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜோன் ஹார்வார்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.
2.1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
–தென்னகம்.காம் செய்தி குழு