Current Affairs – 13 January 2018
இந்தியா
1.மும்பையில் 350 எக்டர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்பட இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உலகம்
1.சவூதிஅரேபியாவில் முதன் முறையாக கால்பந்து போட்டியை பெண்கள் நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்
1.1988 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு