தமிழகம்

1.ஆர்.கே. நகர் இடைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் நாயர் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.


இந்தியா

1.காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16-ம் தேதி பொறுப்பேற்கிறார்.

2.ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானால், அதுகுறித்து பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


உலகம்

1.அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காகப் போராடி வரும் தன்னார்வ அமைப்பான ஐ.சி.ஏ.என்.னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.


விளையாட்டு

1.உலக ஹாக்கி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

 


இன்றைய தினம்

1. 1946 UNICEF தொடங்கப்பட்டது

–தென்னகம்.காம் செய்தி குழு