இந்தியா

1.பிரஸ் இன்பர்மேஷன் பீரோ எனப்படும் பி.ஐ.பி.யின் தலைமை இயக்குனராக எஸ்.ஆர்.கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 49.45 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.22-வது பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பாட்டியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.1948 – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு