இந்தியா

1.சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.கத்வான், மகாராஜி, லைச்சா முதலிய அரிசிகளில் புற்று நோயை எதிர்த்து போராடும் திறன் உள்ளது கண்டறியப்பட்டது. இவைகள் நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களை குணப்படுத்தும் பண்புகளைப் பெற்றுள்ளன.


ன்றைய தினம்

1.1950 – இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு