இந்தியா

1.செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் அவர்களுக்கு உரிமம் அளிக்காததுடன், அபராதம் இட்டு ஆறு மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2.இந்தியா போஸ்ட் மேபென்ட் வங்கி மே மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கும். இதற் காக ரூ. 1,450 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தபால்துறை செயலர் அனந்த நாராயண் நந்தா தெரிவித்தார்.


இன்றைய தினம்

1.1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு