இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது. இந்திரா காந்தி துலிப் தோட்டம் என பெயரிடப்பட்ட இந்த தோட்டத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் இந்த கண்காட்சி மிகவும் புகழ்பெற்றதாகும்.தற்போது ஏராளமான பார்வையாளர்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.


விளையாட்டு

1.21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது.


ன்றைய தினம்

1.1792 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு