இந்தியா

1.சந்திரயான்-2 விண்கலம் அக்டோபர் மாதம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.
2.தமிழகத்தில் அதிகாரிகள் துணையோடு நடந்துள்ள வங்கி மோசடிகளால் ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 170 வழக்குகள் பதியப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது.


இன்றைய தினம்

1.1791 – வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2.1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
3.1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு