இந்தியா

1.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில்(ஏப்ரல் 2-ம் தேதி) பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.எகிப்து நாட்டின் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் போராடி, சிறைசென்று விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வின்னி மண்டேலா நேற்று காலமானார்.
3.எதிரிகள் நாட்டு ஏவுகணைகளை தடுத்து, தாக்கி அழிக்கும் அதிநவீன தடுப்பு ஏவுகணையை கஜகஸ்தான் பகுதியில் ரஷியா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.


ன்றைய தினம்

1.2010 – ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு