Current Affairs – 02 January 2018
இந்தியா
1.தற்போதைய வெளியுறவு அமைச்சக செயலாளர் ஜெய் ஷங்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார்.
2.புத்தாண்டு நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தைக்கு பெங்களூரு மாநகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம் நேற்று பரிசாக அளிக்கப்பட்டது.பெங்களூரு நகரை சேர்ந்த புஷ்பா – கோபி தம்பதியருக்கு இந்த பரிசு தொகை அளிக்கப்பட்டது.
உலகம்
1.இஸ்ரேலில் 2,700 ஆண்டுகள் பழமையான கவர்னர் முத்திரையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைய தினம்
1.1959 – முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு