இந்தியா

1.மகாத்மா காந்தி அமெரிக்காவில் உள்ள தனது நண்பருக்கு எழுதிய 92 ஆண்டுகள் பழமையாக கடிதம் ஏலம் விடப்பட உள்ளது.92 ஆண்டுகள் பழமையான அந்த கடிதத்தில் காந்தியின் கையோப்பம் அழியாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
2.கர்நாடகாவில் தும்கூரு மாவட்டத்தில் உள்ள பவகாடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை முதல்- மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.


இன்றைய தினம்

1.1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு