இந்தியா

1.இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் 15-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
2.சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் ஊதியத்தை 200 சதவிகிதம் உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
3.ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் மற்றும் கடைசி பக்கம் நீக்கம் ஆகிய முடிவுகளை கை விடுவதாகவும், தற்போது உள்ள நிலையே தொடரும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.1832 – ஆசியாவின் முதலாவது தபால் வண்டி சேவை (mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு