Current Affairs – 01 April 2018
இந்தியா
1.சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக சந்தன் யாதவ் என்பவரை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
2.கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் நாளை முதல் செல்போன், பிளாஸ்டிக், பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் புதிய ரேடார் சாதனம் ஒன்றை சீனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்
1.இன்று முட்டாள்கள் தினம்(April Fool’s Day).
ஜனவரி 1 ஐ புத்தாண்டாக 1562ஆம் ஆண்டுமுதல் கொண்டாடினர். ஆனால் இதை அறியாத ஜெர்மனி மற்றும் சில நாடுகள் ஏப்ரல் 1 ஐ பழைய முறைப்படி புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கருதுபவர்களை ஏப்ரல் பூல் எனக் கேலியும், கிண்டலும் செய்தனர். ஆகவே இத்தினத்தில் உண்மையில்லாத வதந்திகளை உலகம் முழுவதும் பரப்பி வந்தனர்.
–தென்னகம்.காம் செய்தி குழு