CSIR Madras Complex-யில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :Research Associate


காலியிடங்கள்:01


வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.36,000/- பிரதி மாதம்


தகுதி :
M.E/M.Tech, MS, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
2 – 5 வருடங்கள்


பணி :Project Assistant


காலியிடங்கள்:01


வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.28,000/- பிரதி மாதம்


தகுதி :
M.Sc, B.Tech/B.E, M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
CSIR Road, CSIR Campus, Taramani, Chennai — 600113.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 12-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
CSIR Madras Complex-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க