CSIR Madras Complex-யில் நிரப்பப்பட உள்ள Research Intern பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :Research Intern


காலியிடங்கள்:02


வயது வரம்பு:25க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.24,000/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
CSIR Madras Complex, Chennai


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 12-10-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
CSIR Madras Complex-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க