Archives for General News
2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட அட்டவணை வெளியீடு
2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான இல் இந்த திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2019-ஆம் ஆண்டில் டி .என்.பி.எஸ்.சி நடத்த உள்ள தேர்வுகளின் கால அட்டவனை மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை…
ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம் தேதியும், இந்து சமய…
குரூப் 4 தேர்வு: டிசம்பர் 3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 11-இல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் ஜூலை…
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், 50…
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மருத்துவ படிப்புக்கு இன்று…
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர்…
மே 1 அறிவித்தப்படி தேர்வு நடைபெறும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நாளை அறிவித்தபடி நடைபெறும் என்றும் தள்ளிவைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) 2 கட்டங்களாக மே 1-ம்தேதியும், ஜூலை 24-ம் தேதியும் சி.பி.எஸ்.இ.,…
BE படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு.
BE படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். 2016-17-ஆம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.இந்த முறை மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகத்தை ரத்து…
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? 8 லட்சம் பேர் பரிதவிப்பு!!
8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் பெரும் முறைகேடுகள் இருக்கலாம் என்றுசந்தேகம் கிளப்புகிறார்கள்…
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு.
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான 2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மே மாதம் 27-ம் தேதி வரை முடிய…
ஆய்வக உதவியாளர் நியமனம் கேள்விக்குறியான உத்தரவு.
அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிநியமனம் கேள்விக்குறியாகி உள்ளதால் தேர்வு எழுதிய எட்டு லட்சம் பேர் தவிக்கின்றனர்.அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாகஉள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்தாண்டு மே…