Archives for நடப்பு நிகழ்வுகள் - Page 8

நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 01 ஜூலை 2016

இந்தியா ஆம் ஆண்டில் இந்தியாவில் இயற்கை விவசாயத்தை முழுமையாக மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது. 2.இன்று தேசிய மருத்துவர்கள் தினம்.பழம்பெரும் மருத்துவரும் மேற்குவங்கத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர். பிதன் சந்திர ராய் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளாகிய…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 30 ஜுன் 2016

இந்தியா 1.இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து இந்தியா தயாரித்த, தரையிலிருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணை ஏவப்பட்டது.இன்று வெற்றிகரமாக இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டது. வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 29 ஜுன் 2016

தமிழகம் 1.இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து  ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி சென்னையில் அமைக்கப்பட உள்ளது. இந்தியா 1.மத்திய அமைச்சரவை தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள் இனி 24 மணி நேரமும் செயல்பட வகை செய்யும் புதிய சட்டத்திற்கு இன்று …
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 28 ஜுன் 2016

தமிழகம் 1.புதுச்சேரியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ரிஷிகேஷ் 200 நாடுகளின் தேசியக் கொடிகளை பார்த்து அந்த நாடுகளின் பெயர்களை நிமிடங்களில் சொல்லி சாதனைப் படைத்துள்ளான்.இதே போல் சிறுவன் ரிஷிகேஷ் 43 விநாடிகளில் 100யிலிருந்து1 வரை தலைகீழாக கூறி மற்றொரு சாதனையும்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 27 ஜுன் 2016

தமிழகம் 1.இன்று வந்தே மாதரம் எனும் எழுச்சி கீதத்தை இயற்றிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்களின் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 27 ஜூன் 1838. உலகம் 1.ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் புதிய அதிபராக வரலாற்று பேராசிரியர் குட்னி ஜோகன்னசன் தேர்ந்தெடுக்கப்பட்டு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 26 ஜுன் 2016

உலகம் 1.இன்று சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்.சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 25 ஜுன் 2016

தமிழகம் 1.தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 12 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டசபையில் கடந்த 21ம் தேதி  சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகம் ஜூன் 1983 ஆம் ஆண்டு  லண்டனில் நடந்த உலகக் கிரிக்கெட்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 24 ஜுன் 2016

தமிழகம் 1.சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சென்னை மண்டலத்துக்கான புதிய கள பொது மேலாளராக ஸ்மிருதி ரஞ்சன் தாஸ் பதவியேற்றார். விளையாட்டு 1.இலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், அயர்லாந்தில் நடைபெற்ற  2016ம் ஆண்டுக்கான கராத்தே உலக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 23 ஜுன் 2016

தமிழகம் 1.சென்னை துறைமுகத்தில் உள்ள டி.பி வேர்ல்டு சரக்கு கையாளும் நிலையத்தில் எம்.வி.மெயர்ஸ்க் செனாங் என்ற  சரக்கு கப்பலில் 26 மணி நேரத்தில் 4,562 கன்டெய்னர்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமான நாள் 23…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 22 ஜுன் 2016

தமிழகம் 1.காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த யோகா நிகழ்ச்சியில் கே.பி ரஞ்சனா  என்ற பெண் வழக்கறிஞர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். 2.இன்று நடிகர் விஜய் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 22 ஜூன் 1974.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 21 ஜுன் 2016

இந்தியா 1.இன்று சர்வதேச யோகா தினம். 2.இந்திய ரயில்வே துறை விமானப் பயணச்சீட்டுகளை எளிமையாக முன்பதிவு செய்திட மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்குப் பயனர்கள் IRCTC ஆண்ட்ராய்டு சார்ந்த செயலியான IRCTC Air என்ற செயலியினைப் பதிவிறக்கம் செய்திட வேண்டும். உலகம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 20 ஜுன் 2016

இந்தியா 1.நாளை யோகா தினத்தை முன்னிட்டு சூர்ய நமஸ்காரத்தை விளக்கும் தபால் தலைகளை பிரதமர் மோடி டில்லியில் இன்று வெளியிட்டார். உலகம் 1.இன்று உலக அகதி நாள். உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 19 ஜுன் 2016

தமிழகம் 1.இன்று இந்திய நடிகை காஜல் அகர்வால் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 19 ஜூன் 1985. இந்தியா 1.இன்று இந்தியாவில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2.பூனாவை தலமையிடமாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 18 ஜுன் 2016

தமிழகம் 1.அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்ட நாள் 18 ஜூன் 1954. இந்தியா 1.நீர்முழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் சோனார் இந்தியாவின் முதன் முதலில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 2.இந்தியா சார்பில் ரூ.7 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கத்தை  டெல்லியிலிருந்து கானொளி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 17 ஜுன் 2016

தமிழகம் 1.இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  வாஞ்சிநாதன் இறந்த நாள் 17 ஜூன் 1911.வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 16 ஜுன் 2016

உலகம் 1.ஐ.பி.எம். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 16 ஜூன் 1911. 2.இன்று தென்னாப்பிரிக்காவில்  இளைஞர் தினம்.
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 15 ஜுன் 2016

தமிழகம் 1.பழம்பெரும் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.அவருக்கு வயது 85.இவர் வேலூர் மாவட்டம் ஆற்காட்டை பூர்வீகமாக கொண்டவர். இந்தியா 1.இன்று உலக காற்று தினம். உலகம் 1.லண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் லட்சுமி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 14 ஜுன் 2016

உலகம் 1.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் லிங்க்ட்இன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ( பில்லியன் டாலர் ) ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு ரொக்கப்பணமாக செலுத்தி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 13 ஜுன் 2016

தமிழகம் 1.இன்று தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 13 ஜூன் 1987.
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 12 ஜுன் 2016

தமிழகம் 1.தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்த நாள் 12 ஜுன்  2003. இந்தியா 1.குஜராத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2.இன்று…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 11 ஜுன் 2016

தமிழகம் 1. 11 ஜுன் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா 1.இன்று பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிறந்த பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 11 ஜூன்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 10 ஜுன் 2016

தமிழகம் 1.இன்று தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே. தில்லைநாயகம் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 10 ஜூன் 1925. உலகம் 1.இன்று போர்த்துகல் நாட்டின் தேசிய நாள் .
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 09 ஜுன் 2016

இந்தியா 1. இன்று இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 9 ஜூன் 1949. உலகம் 1.உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்த நாள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 08 ஜுன் 2016

இந்தியா 1.சமீபத்தில் கேரளாவில் இடது முண்ணணி சார்பில் திரு.பினராயி விஜயன் தலமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பேப்பர் கப், பேப்பர் தட்டு, பிளாஸ்டிக் கப், பாட்டில்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டு சில்வர் டம்ளர், தட்டு உள்ளிட்டவையே பயன்படுத்தப்பட்டு,நாட்டின் முதல் பசுமை பதவியேற்பு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 07 ஜுன் 2016

தமிழகம் 1.சேலத்தில் வசித்துவரும் பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்தனுக்கு, வறுமையை எதிர்கொள்ளும் விதமாக, டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ 10 லட்சம் வழங்க  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தியா 1.சுற்றலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு ஜம்மு  & காஷ்மீர் மாநிலத்தின்  "தால்"…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 06 ஜுன் 2016

தமிழகம் 1.தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 6 ஜூன் 2004. 2.இன்று தமிழ் மலையாளத் திரைப்பட நடிகை பாவனா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  6 ஜூன் 1986. இந்தியா 1.புதுச்சேரி முதல்- அமைச்சராக நாராயணசாமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 05 ஜுன் 2016

இந்தியா 1.இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவை சேர்ந்த திருநங்கை அக்கை பத்மஷாலி கெவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.அமைதி மற்றும் கல்விக்கான இந்திய மெய்நிகர் பல்கலைக்கழகம் இந்த பட்டத்தை வழங்கியுள்ளது. திருநங்கைகள் நலனுக்காகவும்,உரிமைகளுக்காகவும் ,பாதுகாப்புக்காவும் தொடர்ந்து போராடி வருவதால் இந்த உயரிய அங்கீகாரம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 04 ஜுன் 2016

தமிழகம் 1.இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. வே. சு. ஐயர் இறந்த நாள்.வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 — ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 03 ஜுன் 2016

தமிழகம் 1.இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  3 ஜூன் 1924. இந்தியா 1.மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (UPSC)  உறுப்பினராக முன்னாள் டெல்லி காவல் ஆணையர் பாசி நியமனம்  செய்யப்பட்டுள்ளார். 2.இன்று முன்னாள் இந்திய…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 02 ஜுன் 2016

தமிழகம் 1.இன்று இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  02 ஜுன் 1943. இந்தியா 1.கேரளாவில் போதை பழக்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் அனுமதி வழங்கியுள்ளார். உலகம் ஜுன் 1966 ஆம் ஆண்டு நாசாவின்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 01 ஜுன் 2016

தமிழகம் 1.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பமான நாள் 1 ஜுன் 1971. வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவு திடலில் இன்று துவங்கியது.ஜூன் 13ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். இந்தியா 1.பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ரசாக்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 31 மே 2016

இந்தியா 1.மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயததை 65 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒப்புதல் அளித்தார்.மோடி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இன்று முதல் அத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 2.வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.50 ஆயிரம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 30 மே 2016

தமிழகம் 1.இன்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி  30 மே 1931. இந்தியா 1.கோவா தனி மாநிலமான நாள்  30 மே 1987.கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலமாகவும்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 29 மே 2016

தமிழகம் 1.கடந்த 45 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இந்தியா 1.இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்ட நாள் 29 மே 1947. 2.புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.சென்னை ஐகோர்ட் நீதிபதி குலுவாரி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 28 மே 2016

தமிழகம் 1.கடந்த 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன்  முடிவடைகிறது. இந்தியா 1.இன்று பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதியான என்.டி. ராமராவ் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 28 மே 1923. 2.தமிழ் நாட்டில் உள்ள மலையாளிக்கவுண்டர்,நரிக்குறவர்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 27 மே 2016

இந்தியா 1.இன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்.அவர் இறந்த நாள் 27 மே 1964. உலகம் 1.கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்ட நாள் மே 27, 1937.
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 26 மே 2016

தமிழகம் 1.இன்று நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  26 மே 1943. உலகம் 1.ஜப்பானில் ஜி-7 மாநாடு இன்று தொடங்கியது.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றனர்.
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 25 மே 2016

தமிழகம் வது தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது.தற்காலிக சபாநாயகர் செம்மலை முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். வது முறையாக எம்.எல்.ஏ.வாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று பதவியேற்றார். 3.மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 24 மே 2016

தமிழகம் 1.தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்.அவர் இறந்த நாள் 24 மே 1981. இந்தியா 1.அசாம் மாநில முதல்-மந்திரியாக பா.ஜனதா கூட்டணியின் சர்பானந்தா சோனோவால் இன்று பதவியேற்றுக் கொண்டார். 2.தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 23 மே 2016

தமிழகம் வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றார்.அவருடன் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இவ்விழா நடைபெற்றது. 2.இன்று உடுமலை நாராயணகவி இறந்த தினம்.அவர் இறந்த நாள் 23 மே 1981. 3.தமிழகத்தில் 15 வயதுக்குள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 22 மே 2016

தமிழகம் 1.இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாள்.இவர் பிறந்த தேதி 22 மே 1944. இந்தியா 1.புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை நியமனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். 2.இன்று இந்தியாவின் முதல் பெருந்தலைவர் ராஜாராம் மோகன்ராய் பிறந்த…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 21 மே 2016

தமிழகம் தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா விவரமும் வருமாறு. 1.முதல்வர் ஜெயலலிதா- பொது நிர்வாகம், ஆட்சிப் பணி, காவல்துறை. 2.ஓ. பன்னீர்செல்வம்- நிதித்துறை. 3.திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை. 4.எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணி, நெடுஞ்சாலை. 5.செல்லூர் கே.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 20 மே 2016

தமிழகம் 1.இன்று பாலு மகேந்திரா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 20 மே 1939. இந்தியா 1.வருமான வரித்துறை தற்போது இ-நிவாரன் என்ற பெயரிலான சிறப்பு மின்னணு குறை தீர்ப்பு முறையை உருவாக்கியுள்ளது. 2.ஆந்திரா-ஒடிசாவை நோக்கி ரோனு புயல் நகருகிறது. கடலோர…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 19 மே 2016

தமிழகம் வது தமிழக சட்டசபைக்கான  232 தொகுதியில்  கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று  நடைபெற்றது. அ.தி.மு.க 134 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீண்டும்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 18 மே 2016

இந்தியா 1.ஒடிசா மாநிலத்தில் உள்ள சாந்திப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை அணு ஆயுதங்களை சுமந்தபடி சென்று தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி-II ஏவுகணை  இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 2.கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 17 மே 2016

தமிழகம் 1.பிளஸ்-2 பொதுத் தேர்வு  முடிவுகள் இன்று வெளியானது. சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் எடுத்து ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆர்த்தியும், ஜஸ்வந்த்தும் முதலிடம் பிடித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சதவீதம் பெற்று முதலிடத்திலும், சதவீதம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 16 மே 2016

தமிழகம் 1.தமிழகத்தில் 15வது சட்டப்பேரவை தேர்தலில்  232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். 2.தமிழக சட்டமன்றத் தேர்தலில் சதவீத வாக்குகள் பதிவானது.அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 15 மே 2016

தமிழகம் 1.அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் தேர்தலை தள்ளிவைத்து தேர்தல் கமிஷன். இந்தியா 1.ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் எதிரிகளின் இலக்கை அணு ஆயுதம் தாங்கி சென்று இடைமறித்து தாக்கும்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 14 மே 2016

இந்தியா 1.சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிக் கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் உறுப்பு நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் முதல் பெண் பொதுச்செயலாளராக பெட்ரிசியா ஸ்காட்லாண்ட் பொறுப்பேற்றார்.
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 13 மே 2016

இந்தியா 1.கோவா மாநில லோக் ஆயுக்தா நீதிபதியாக நீதியரசர் மிஸ்ரா நியமனம் செயயப்பட்டுள்ளார். உலகம் 1.அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப்பெண் ரேவதி பாலகிருஷ்ணன் டெக்சாஸ் மாகாணத்தின் 2016ம் ஆண்டுக்கான சிறந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் விருது பெற்றார். ம் ஆண்டின் புலிட்சர் விருது நியூயார்க்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 12 மே 2016

வணிகம் 1.நான்காவது காலாண்டில் ஒரியண்டல் பேங்க் லாபம் ரூ.22 கோடியாக அதிகரித்துள்ளது.. உலகம் 1.இன்று உலக செவிலியர் தினம் / World  Nurses  Day "கை விளக்கு ஏந்திய காரிகை" என புகழப்பட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமே உலக செவிலியர்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 11 மே 2016

இந்தியா 1.இன்று தேசிய தொழில்நுட்ப தினம்(National Technology Day). உலகம் 1.பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் ரோட்ரிகோ வெற்றி பெற்றார்.
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 10 மே 2016

தமிழகம் 1.தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்றும் ஒரு கோடி பேர் உறுதி மொழி எடுத்தனர். இந்தியா 1.யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.டெல்லியை சேர்ந்த டினா டாபி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 09 மே 2016

தமிழகம் 1.இன்று டி.ராஜேந்தர் பிறந்தநாள்.இவர் பிறந்த தேதி  9 மே 1955. இந்தியா 1.இன்று விடுதலை போரட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலேவின் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 9 மே 1866. விளையாட்டு 1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெண்கள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 08 மே 2016

இந்தியா 1.மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு உலக அன்னையர் தினம்.இந்த ஆண்டு மே 8ம் தேதி கடைபிடிக்கப்பட்டுள்ளது. 2.ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து நேரு பெயர் நீக்கம். உலகம் 1.இன்று  உலக தலசீமியா தினம்(உறவுமுறை திருமணத்தால் அதிகரிக்கும் மரபணு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 07 மே 2016

வணிகம் 1.சென்ற நிதி ஆண்டில் வருமான வரி ரீபண்ட் ரூ. லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2.கடந்த நிதி ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா லைப் இன்சூரன்ஸ் லாபம் ரூ.861 கோடியாக அதிகரித்துள்ளது. 3.நடப்பு ஆண்டில் விவசாயிகளிடம் இருந்து 2300 டன்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 06 மே 2016

இந்தியா 1.இன்று இந்தியாவில் தபால் தலை வெளியிடப்பட்ட தினம். முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள் 06 மே 1854. உலகம் 1.இன்று கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி நினைவு தினம். 2.சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லட்சுமி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 05 மே 2016

தமிழகம் 1.தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு,வீடாக வந்து வழங்குவர். 2.தமிழகம் முழுவதும் இன்று வணிகர் தினம்.சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இந்தியா 1.ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம்  ஹேக் செய்யப்பட்டது.இதனால் ஒரு கோடி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 04 மே 2016

தமிழகம் 1.வேட்பாளர் பெயர்,சின்னம் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. 2.சுட்டெரிக்கும் அக்னி வெயில் இன்று முதல் ஆரம்பம். வணிகம் 1.சீனாவில் இருந்து 174 கோடி டாலருக்கு மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2.ஏப்ரல் மாதத்தில் மகிந்திரா டிராக்டர் விற்பனை 19% வளர்ச்சியை…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 03 மே 2016

தமிழகம் 1.தமிழக சட்டசபை தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 பேர் போட்டியிடுகின்றனர். வணிகம் 1.ஒபராய் ரியாலிட்டி லாபம் ரூ.65 கோடியை எட்டியுள்ளது. 2.நான்காவது காலாண்டில் ஜசிஜசிஜ வங்கியின் லாபம் ரூ 702…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 02 மே 2016

தமிழகம் 1.மருத்துவ படிப்புக்கு தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் நுழைவுத்தேர்வு எழுதினர். இந்தியா 1.தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கொல்கத்தாவில் இருந்து 30 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் ரயில் முலம் புறப்பட்டனர். ஆயிரம் கோடியில் 5 கோடி குடும்பங்களுக்கு…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 01 மே 2016

இந்தியா 1.சுப்ரீம்  கோர்ட் உத்தரவுப்படி மருத்துவ பொது நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது. 2.கடலோர காவல்படை ஐ.ஜியாக ராஜன் பர்கோட்ரா புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 3.ரியல் எஸ்டேட் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது .இதில் முறைகேடுகளில் ஈடுபடும் கட்டுமான  அதிபர்களுக்கு 3…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 30 ஏப்ரல் 2016

தமிழகம் 1.உளவுத்துறை கூடுதல் டிஜிபி 5 கலெக்டர்கள் உள்பட 9 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன்  உத்தரவிட்டுள்ளது. 2. தேர்தல் பணிக்கு புதிய டிஜிபி யாக கே.பி.மகேந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளர். உலகம் 1.கென்யாவில் பேய் மழைக்கு 14 பேர் பலியாகியுள்ளனர். வணிகம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் 28,29 ஏப்ரல் 2016

தமிழ்நாடு தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார்.  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்குகள் ஒரே மாதத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றன. ராகவி ( 7)…
Continue Reading
error: Content is protected !!